பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

நோன்பு வைத்த நிலையில் உணவை சுவை பார்க்கலாமா?



நோன்பு வைத்த நிலையில் உணவை சுவை பார்க்கலாமா?
ஷேக் முகம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) கூறினார்கள் :
• நோன்பு வைத்த நிலையில் உணவை சுவை பார்க்கலாம்! ஆனால் அந்த சுவை தொண்டையினுள் செல்லாத வாறு சுவை பார்க்க வேண்டும்! ஆனால் உள்ளே சென்று விட்டால் நோன்பு முறிந்து விடும்!
(ஃபதாவா அர்கானுல் ஈமான் : 2 / 667)
@அல்லாஹ் போதுமானவன் 💞



 

No comments:

Post a Comment