இரத்தம் வெளி வந்தால் நோன்பு முறியுமா?
நோயாளியின் உடலில் இருந்து இரத்தம் வெளியேறுவதால் அவர் நோன்பு முறியாது!
ஆனால் ஓரு நபருக்கு அதிகப்படியாக இரத்தம் வெளி ஆகி சுய நினைவை இழந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்ற நிலைமைக்கு சென்று விட்டால் நோன்பு முறிந்து விடும்! மீண்டும் அவர் நோன்பை களா செய்ய வேண்டும்!
(மஜ்மூஉல் ஃபாதாவா : 15 / 272)
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment