நோன்பாளி நகம் மற்றும் முடிகளை வெட்டுவது கூடுமா?
• ரமழான் மாதத்திலும் ரமலான் அல்லாத மாதங்களிலும் நகங்களை வெட்டுவது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்!
• அதேபோன்று அக்குள் மற்றும் மறைவான இடங்களில் உள்ள முடிகளை அகற்றுவது போன்றவை அனைத்தும் ரமழான் மாதத்தில் செய்ய மார்க்கத்தில் அனுமதி உண்டு!
• நோன்பு வைத்த நிலையில் நகம், முடி வெட்ட எந்த வித தடையும் கிடையாது!
(மஜ்மூஉல் ஃபாதாவா : 15/ 259)
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment