கெட்ட கனவு கண்டால் என்ன செய்ய வேண்டும்?
(நூல் : ஸஹீஹ் புஹாரி : 7044)
2) ஷைத்தானிடமிருந்து மூன்று முறை பாதுகாவல் தேட வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2262)
3) இடது பக்கம் மூன்று முறை உமிழ வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புஹாரி : 7044)
4) கெட்ட கனவை பற்றி யாரிடமும் கூறக்கூடாது!
(நூல் : ஸஹீஹ் புஹாரி : 7044)
5) அவர் உறங்கிய பக்கமல்லாது மறு பக்கம் திரும்பி உறங்க வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம்: 2262)
6) அவர் விரும்பினால் எழுந்து தொழலாம்
(நூல் : ஸஹீஹ் புஹாரி : 7017)
• நாம் மேலே குறிப்பிட்டவாறு செய்தால் அந்த கெட்ட கனவின் மூலம் நமக்கு எந்தப் பாதிப்பையும் ஒருபோதும் ஏற்படுத்திட முடியாது!
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment