துல் ஹஜ் முதல் 10 நாட்களில் ஓத வேண்டிய அழகிய திக்ர்கள்!
நபி ﷺ அவர்கள் கூறியதாக இப்னு உமர் رضي الله عنه அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது :
இந்த பத்து நாட்களை விட அல்லாஹ்விடத்தில் மிகவும் மகத்தான, அவற்றில் செய்யக்கூடிய நல்லமல்கள் மற்ற நாற்களில் செய்யப்படுபவற்றை விட அவனிடத்தின் மிகவும் விருப்பத்திற்குரியதாக இருக்கும் வேறு நாட்கள் இல்லை.
எனவே, அவற்றில் லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் மற்றும் அல்ஹம்துலில்லாஹ் கூறுவதை அதிகப்படுத்துங்கள்.
(நூல் : முஸ்னது அஹ்மத் : 5446)
@அல்லாஹ் போதுமானவன் 💞
No comments:
Post a Comment