பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

நோன்பாளி எச்சை, சளி விழுக்கலாமா?


நோன்பாளி எச்சை, சளி விழுக்கலாமா?
ஷேக் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
• நோன்பு வைத்த நிலையில் ஒருவர் எச்சையை விழுங்கினால் நோன்பு முறியாது! ஏனென்றால், அது வெறும் ஒரு உமிழ்நீர்தான்.
• எச்சையை நோன்பாளி விழுங்கினாலும் தவறில்லை துப்பினாலும் தவறில்லை!
• ஆனால் நெஞ்சிலிருந்து அல்லது மூக்கில் இருந்து வெளிவரும் கெட்டியான சளியை பொருத்தவரை கருத்து வேறுபாடு உண்டு அறிஞர்கள் மத்தியில் ஆனால் இதற்கு நேரடியான ஆதாரம் இல்லாத காரணத்தில் சளியை விழுங்கினால் நோன்பு முறியாது என்பதே அறிஞர்கள் கருத்தாகும்!
(ஃபதாவா : அல்-இஸ்லாமியா : 2 / 260) | (மஜ்மு அல் ஃபதாவா : 19/356)
@அல்லாஹ் போதுமானவன் 💞


 

No comments:

Post a Comment