பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, July 19, 2019

WhatsApp News

அன்பார்ந்த நாகை வடக்கு மாவட்ட
சுன்னத் ஜமாத்தார்களே
சில மாதங்களுக்கு முன் சமுதாய சீர்திருத்த சட்டம் எல்லாம் போட்டிர்கள் நாங்களும் வரவேற்றோம் 

தற்போது பூ வைக்கும் வைபவம் என்று பெண் வீட்டில் போய் குறைந்தது 100, 200 பேர் சாப்பிட்டு வருகிறார்கள்

பிறகு பரிசம் என்ற பெயரில் பெண் வீட்டில் 200, 300 பேர் போய் சாப்பிட்டு வருகிறார்கள்

பிறகு கல்யாண Uந்திரிக்கை வைக்க முன்பு எல்லாம் லட்டு, ஜாங்கிரி கொடுப்பார்கள் இப்ப பெண் வீட்டில் இருந்து டிபன் பாக்ஸ், வாலி, இப்படி கேட்டு வாங்கி கல்யாண Uத்திரிக்கை கொடுக்கும் போது இதையும் கொடுக்கிறார்கள்

கடை தேங்காயை எடுத்து தெரு பிள்ளையார் க்கு உடைத்ததாக ஒரு பழஞ்சொல் சொல்வார்கள்

ெபண் வீட்டில் வாங்கி ஊரில் உள்ளவர்களுக்கு கொடுப்பதில் என்ன பிரயோஜனம் ?

இது வரதட்சனையில் வராதா ?

சுன்னத் ஜமாத் நிர்வாகிகளே இது உங்களுக்கு தெரியுமா தெரியாதா ?

தெரிந்து கண்டு கொள்ளாமல் இருந்தால் நீங்க போட்ட சட்டத்தை யாரும் மதிக்கவில்லை என்று அர்தம்

உஙகளுக்கு தெரியவில்லை என்றால் இனிமேல் யாரும் வாலி தா குடம் தா என பென் வீட்டில் வாங்க த படி சட்டம் இயற்றுங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்
இப்படிக்கு
எலந்தை அசரப்

No comments:

Post a Comment