*🏓🏓🏓மீள் பதிவு🏓🏓🏓*
🚖🚘🚖🚘🚖🚘🚖🚘🚖🚘🚖
*அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்*
*🕌வெள்ளிக்கிழமை🕋*
*🚿மறந்து விட*
*வேண்டாம் !🚿*
*🚿மறந்து விட*
*வேண்டாம்* !!🚿
*🚿மறந்து விட*
*வேண்டாம் !!!🚿*
👇🏿
*💥ஒட்டகம் ➡🐪👈🕋*
👇🏿
*💥மாடு ➡🐄👈🕋*
👇🏿
*💥ஆடு ➡🐏👈🕋*
👇🏿
*💥கோழி ➡🐓👈🕋*
👇🏿
*💥முட்டை ➡⚪👈🕋*
*🌸ஆகியவற்றை செலவில்லாமல் குர்பானி கொடுத்த நன்மை பெற வேண்டிய நாள்.🌸*
*🌻இதோ அல்லாஹ் கூறுவதை பாருங்கள் 🌻*
*🌻"நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது."🌻*
*அல்குர்ஆன்:62:09*
🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
*🌻" இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். "🌺*
*ஷஹீஹ் புகாரி:881*
🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
*🌻"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ ”மௌனமாக இரு” என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். "🌺*
*ஸஹீஹ் முஸ்லிம்:1541*
💎💎💎💎💎💎💎💎💎💎💎
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
*🚗விரைந்து செல்லுங்கள் நன்மைகளை அள்ளிக்கொள்ள...🌺🌺🌺*
🚖🚘🚖🚘🚖🚘🚖🚘🚖🚘🚖
No comments:
Post a Comment