பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, July 9, 2019

அமல்களை*அதிகரிப்போம - 48

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃அமல்களை
                  *அதிகரிப்போம்[ 07 ]🍃*

*🍃கொள்கை மட்டும் போதாது*
                                    ⤵
                *அமல்களும் வேண்டும்*

            *✍🏻..... தொடர் ➖4⃣8⃣*

*🔥 அதிக நன்மைப்*
            *பெற்று  தரும்*
                  *சின்னஞ் சிறிய*
                       *அமல்கள் [ 01 ]*

*🏮🍂அல்லாஹ் அவனது தூதரையும் ஈமான் கொண்ட பிறகு நல்ல அமல்கள் செய்யவேண்டுமென்று இஸ்லாம் கூறுகிறது. ஈமான்கொண்டால் மட்டும் முஸ்லிம் என்று சொல்ல முடியாது, நம்பிக்கை கொண்ட பிறகு தன்னால் முடிந்தளவு நல்ல அமல்கள் செய்ய வேண்டும்*, நல்ல அமல் செய்தால் தான் முஸ்லிம் என்று சொல்வதற்கு தகுதியுடையவனாக இருக்கிறான். மறுவுலகத்தில் ஒருவர் வெற்றி பெற வேண்டுமென்றால் இவ்வுலகத்தில் நல்ல அமல்கள் செய்ய வேண்டும், *மனிதனால் முடிந்ததை தான் அல்லாஹ் செய்யும் படி ஏவுகிறான்,*

*☄நல்ல அமல்கள் செய்யுமாறு தூண்டும் வசனங்கள்*

_*🍃அல்லாஹ்வை நோக்கி அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்❓*_

*📖 அல்குர்ஆன் (41:33) 📖*

_*🍃உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் நம்மிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை அல்ல. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றின் பன் மடங்கு கூலி இருக்கிறது. அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் கவலையற்றிருப்பார்கள்.*_

*📖 அல்குர்ஆன் 34:37 📖*

_*🍃நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோருக்கு அழகிய கூலி உண்டு. நமது கட்டளைகளில் எளிதானதை அவருக்குக் கூறுவோம்.*_

*📖 அல்குர்ஆன் (18:88) 📖*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄அணுஅளவு*
          *நன்மை செய்தாலும்...*

*🏮🍂நாம் அற்பமாக கருதப்படக் கூடிய சிறிய அமல்களை அணு அளவு செய்தாலும் அதற்கு அல்லாஹ் நன்மையை வாரி வாரி வழங்குகிறான், சிறிய அமலாக இருந்தாலும் அற்பமாக கருதாமல் அதனை செய்வதற்கு முயற்சி செய்வோம்,*

_*🍃அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.*_

*📖 அல்குர்ஆன் (99:7) 📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment