பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 13, 2019

ஜஷாக்கல்லாஹு ஹைரா என்று கூறினால

*🌐🌐மீள் பதிவு🌐🌐*

*📚📚📚நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொன்மொழியில் இருந்து உங்கள் பார்வைக்கு📚📚📚*

*✍✍✍ஒருவர் ஜஷாக்கல்லாஹு ஹைரா என்று கூறினால் பதிலுக்கு என்ன கூறவேண்டும்...❓❓❓✍✍✍*

✍✍✍ஜஸாக்கல்லாஹு ஹைரா... என்று ஒருவர் கூறினால் *பதிலுக்கு நாமும் அவ்வாரே ஜஸாக்கல்லாஹு ஹைரா... என்று மட்டுமே பதில் கூற வேண்டும்* என்பதை கீழ்காணும் ஆதாரப்பூர்வமான ஹதீஸிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.✍✍✍

*👉👉👉ஹதீஸ் ஆதாரம்👇👇👇👇👇*

*✍✍✍அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்* : *நபி (ஸல்) அவர்கள் கைபரிலிருந்து* *கோதுமை,பேரீத்தம்பழம் போன்ற உணவுப் பொருட்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்த்து.* அதனை நபி (ஸல்)அவர்கள்மக்களுக்குப் பங்கிட்டார்கள். *அன்சாரிகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு அதிகமாக வாரி வழங்கினார்கள்.*
அந்த வீட்டாருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்க்ள. அவர்களுக்கு அதிகமாக வாரி வழங்கினார்கள். இதற்கு நன்றி செலுத்தும் வண்ணம் *உஸைத் பின் ஹுலைர் ரலி அவர்கள் ஜஸாக்கல்லாஹூ ஹைரன் நபியல்லாஹ்” (அல்லாஹ்வின் தூதரே ! அல்லாஹ் உங்களுக்க நற்கூலி வழங்குவானாக)* என்று கூறினார்கள். அதற்கு *நபியவர்கள் அன்சாரிகளே அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக ஜஸாக்குமுல்லாஹூ கைரன்* நான் அறிந்த வரை (அன்சாரிகளாகிய) நீங்கள் ” சகிப்புத்தன்மை உடைய தன்மானமுடையவர்கள். *எனக்குப் பிறகு (உங்களை விட மற்றவர்களுக்கு) ஆட்சியதிகாரத்திலும், பங்கீட்டிலும் முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள்.* ஆகவே, (மறுமையில் எனக்கு சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் ஹவ்ளுல்கவ்ஸர்' என்னும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள் என்று சொன்னார்கள்✍✍✍

*👆👆👆பார்க்க         📚நூல் : 📚அஸ்ஸூன்னுல் குப்ரா லின் 📚நஸயீ📚 (870)👈👈👈*

✍✍✍எனவே *”ஜஸாக்கல்லாஹூ ஹைரா”* என்று கூறுபவர்களுக்கு *நாம் அதே வாழ்த்தையே பதிலாகக் கூறவேண்டும் என்பதை* மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறியலாம்...✍✍✍
♻♻♻♻♻♻♻♻♻♻♻

✍✍✍அதுமட்டுமில்லாமல் அதை தவிர்த்து வேறு வார்த்தைகளை உபயோகித்தால் *அது பித்அத் ஆகும் என்பதையும் இதிலிருந்து விளங்கலாம்...✍✍✍*

*👉👉👉இன்றைய நிலை...👇👇👇*

*👉👉👉ஆனால் சிலர் தற்ப்போது நபிவழிக்கு மாற்றமாக கூறுவதை காணலாம்...👇👇👇*

*👉👉👉உதாரணமாக ஜஸாக்கல்லாஹு ஹைரா... சொல்லும் போது பதிலுக்கு*👇🏼👇🏼👇🏼

👇🏼❌👇🏼❌👇🏼❌👇🏼❌👇🏼❌👇🏼❌
    *1. வ அன்த ஃப ஜஸாக்கல்லாஹு ஹைரா*
    (அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (ரலி)
    *நூல் : தஹ்தீபுல்* ஆஸார் லித்தப்ரீ
   ஹதீஸ் எண் : 171 பாகம் : 2 பக்கம் : 212)
    *👆👆👆(இது_பலஹீனமான_📚ஹதீஸ்📚_ஆகும்)👈👈👈*

    *👉2. பாரக்கல்லாஹு ஃபீக்கும் என்றும்👈*

    *👉3. வ இய்யாக்க என்றும்👈*

    *👉4. ஜஸாக்கல்லாஹு ஹைரன் கஸீரா என்றும்👈*

   *👉5. சிலர் ஆமின் என்றும் சொல்கிரார்கள்👈*

👆🏼❌👆🏼❌👆🏼❌👆🏼❌👆🏼❌👆🏼

*👆👆👆ஆனால் இந்த நான்கிற்க்கும் எந்த ஆதாரமும் இல்லை)👈👈👈*

🌺👇🏼🌺👇🏼🌺
*✍✍✍எனவே நம்மை நபிவழிக்கு மாற்றமாக நடக்காமலிருக்க அல்லாஹ் பாதுகாக்க போதுமானவன்...👈👈👈*

அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment