*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🍃அமல்களை*
*அதிகரிப்போம் [ 04 ]🍃*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*அமல்களும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖2⃣5⃣*
*☄உபரியான*
*வணக்கங்கள்*
*புரிவோம் [ 10 ]*
*☄வித்ர்*
*தொழுகையின்*
*சிறப்புகள்*
*☄அல்லாஹ்வின்*
*நேசத்திற்க்குரியவர்கள்*
.
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى، عَنْ زَكَرِيَّا، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمٍ، *عَنْ عَلِيٍّ، - رضى الله عنه - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَا أَهْلَ الْقُرْآنِ أَوْتِرُوا فَإِنَّ اللَّهَ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ "*
Sunan Abi Dawud 1416
In-book : Book 8, Hadith 1
_*🍃குர்ஆன் உடையவர்களே! (முஸ்லிம்களே!) நீங்கள் வித்ரு' தொழுகையைத் தொழுது வாருங்கள். ஏனென்றால், அல்லாஹ் வித்ரு' ஆக இருக்கிறான். அவன் வித்ரு தொழுபவர்களை நேசிக்கிறான்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙அறிவிப்பவர் :*
*அலீ (ரலி)*
*📚 நூல் : அபுதாவூத் 1416 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*عَنْ خَارِجَةَ بْنِ حُذَافَةَ ؓ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ ﷺ فَقَالَ: إِنَّ اللهَ تَعَالَي قَدْ أَمَدَّكُمْ بِصَلاَةٍ وَهِيَ خَيْرٌ لَّكُمْ مِنْ حُمْرِ النَّعَمِ، وَهِيَ الْوِتْرُ فَجَعَلَهَا لَكُمْ فِيمَا بَيْنَ الْعِشَاءِ إِلَي طُلُوعِ الْفَجْرِ.*
_*🍃ஒரு முறை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அல்லாஹ் இன்னுமொரு தொழுகையை உங்களுக்குக் கொடுத்துள்ளான். அது சிவப்பு நிற ஒட்டகைகளைவிட உங்களுக்குச் சிறந்தது, அது வித்ரு' தொழுகையாகும், அதற்குரிய நேரம் இஷாத் தொழுகையிலிருந்து பஜ்ரு உதயமாகும்வரை என்று அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்'' என்று கூறினார்கள்.*_
*🎙அறிவிப்பவர் ;*
*ஹாரிஜதுப்னு ஹுதாபா (ரலி)*
*📚 நூல் : அபுதாவூத் 1418 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*عَنْ أَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: أَوْصَانِي خَلِيلِي ! بِثَلاَثٍ: بِصَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَالْوِتْرِ قَبْلَ النَّوْمِ، وَرَكْعَتَيِ الْفَجْرِ*
_*🍃எனது நேசர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று காரியங்கள் செய்யும்படி உபதேசித்தார்கள்.*_
_*☄ ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைக்கும்படியும்,*_
_*☄தூங்கும் முன் வித்ரு தொழும் படியும்,*_
_*☄பஜ்ரின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழும்படியும் உபதேசித்தார்கள்''.*_
*🎙அறிவிப்பவர் :*
*அபூதர்தா (ரலி)*
*📚 நூல் : தப்ரானீ 📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment