பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, July 29, 2019

அரபி வார்த்தைகள்

Salah  - صلاة - தொழுகை
Adhan - أَذَان - மக்களைத் தொழுகைக்கு அழைத்தல்
As-salaam alaikum - السلام عليكم - உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
Wa-alaikum asalam - وعليكم السلام - "உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
Eid ul Fitr - عـيـد الـفِــطر - ரமலான் பண்டிகை
Eid ul-Adha - عيد الأضحى - பக்ரீத் பண்டிகை
Masjid - مسجد - மசூதி
Allahu Akbar - الله أكبر - இறைவன் மிகப்பெரியவன்
Bismillah - بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ - அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன்
Hajj / Umrah - الحج - மக்கா நகர் செல்லும் புனித யாத்திரை
Imam - إِمَام  - பள்ளிவாசல் வழிபாட்டு தலைவர்
Jihad - الجهاد - அநீதியை எதிர்த்து போராடுதல்
Kafir - كافِر - கடவுளை நம்பாதவர்
Quran - القرآن‎ - இறைவனால் உலகமக்கள் அனைவர்க்கும் அருளப்பட்ட இறுதி வேதம்
Muharram - مُحَرَّم‎ - அரபி ஆண்டின் முதல் மாதம்
Qibla - قِبْلَة‎ - முஸ்லிம்கள் தொழுகைக்கு திரும்பும் காபாவின் திசை
Zakat - زكاة‎  - செல்வந்தர்கள் சேமிக்கும் நிதியிலிருந்து, இரண்டரை சதவீதம் ஏழைகளுக்குகாக கொடுப்பது
Hijab  - الحجاب - பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக அணியும் ஆடை
Insha Allah - إن شاء الله - இறைவன் நாடினால்
Jum’ah - الجمعة‎ - வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை
Alhumdulillah  - الحمد لله - எல்லாப் புகழும் இறைவனுக்கே
Astaghfirullah  - أستغفر الله - என் பாவங்களை மன்னித்திரு யா அல்லாஹ்
Dua - دعاء - பிரார்த்தனை
Jannah  - جنّة  - சொர்க்கம்
Jahim - الجحيم - நரகம்
La Ilaha Illalah - لا إله إلا الله - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை
Mabrook  - مبروك - வாழ்த்துக்கள்
Masha’ Allah - ما شاء الله - இறைவன் நாடியதால் நடந்தது
Subhanallah - سُـبْـحَـانَ ٱلله - இறைவன் மிகவும் தூய்மையானவன்
Wallah  - والله  - அல்லாஹ்வின்மீது சத்தியமாக
Jazaa-Kalla Khayr - جزاك اللهُ خيرًا - அல்லாஹ் உங்களுக்கு வெகுமதி அளிப்பான்

No comments:

Post a Comment