*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🍃அமல்களை*
*அதிகரிப்போம் [ 04 ]🍃*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*அமல்களும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖2⃣9⃣*
*☄உபரியான*
*வணக்கங்கள்*
*புரிவோம் [ 15 ]*
*☄இரவுத்*
*தொழுகையின்*
*சட்டங்கள் { 04 }*
*☄ரக்அத்களின்*
*எண்ணிக்கை [ 03 ]*
*🔥 5 ரக்அத்கள் 🔥*
_*🍃‘வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*அபூ அய்யூப் (ரலி)*
*📚நூல்கள்:*
*நஸயீ 1692,*
*அபூதாவூத் 1212,*
*இப்னுமாஜா 1180*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*🔥 3 ரக்அத்கள் 🔥*

*🔥 1 ரக்அத் 🔥*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment