*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🍃அமல்களை*
*அதிகரிப்போம்[ 04 ]🍃*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*அமல்களும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖2⃣8⃣*
*☄உபரியான*
*வணக்கங்கள்*
*புரிவோம் [ 14 ]*
*☄இரவுத்*
*தொழுகையின்*
*சட்டங்கள் { 03 }*
*☄ரக்அத்களின்*
*எண்ணிக்கை [ 02 ]*
*☄ 10+1 ரக்அத்கள் ☄*
_*🍃நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*ஆயிஷா (ரலி)*
*📚 நூல்: முஸ்லிம் 1339 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄ 8+5 ரக்அத்கள் ☄*
_*🍃நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*ஆயிஷா (ரலி)*
*📚நூல்: முஸ்லிம் 1341📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄ 9 ரக்அத்கள் ☄*
_*🍃நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)’ என்று விடையளித்தார்கள்.*_
*🎙அறிவிப்பவர்: மஸ்ரூக்*
*📚 நூல்: புகாரீ 1139 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄ 7 ரக்அத்கள் ☄*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment