பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, July 28, 2019

துல்ஹஜ் நினைவூட்டல்கள்

🔎 துல்ஹஜ் நினைவூட்டல்கள்

📜 நபி (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள்.

அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள்.

(அப்போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள்.

தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') கூறினார்கள்.

📖 ஸஹீஹ் புகாரி  #5565

📤 இதை அனைவருக்கும் பகிரவும்

💡 [ “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ]

📲 இஸ்லாமிய நினைவூட்டல்களுக்கு: https://t.me/idcpdk

No comments:

Post a Comment