*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🍃அமல்களை*
*அதிகரிப்போம்[ 05 ]🍃*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*அமல்களும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖3⃣2⃣*
*☄உபரியான*
*வணக்கங்கள்*
*புரிவோம் [ 18 ]*
*☄ழுஹா*
*தொழுகையின்*
*எண்ணிக்கை*
*☄ இரண்டு ரக்அத்கள் ☄*
ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﻣﻌﻤﺮ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻮاﺭﺙ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﺘﻴﺎﺡ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ ﺃﺑﻮ ﻋﺜﻤﺎﻥ، *ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﺃﻭﺻﺎﻧﻲ ﺧﻠﻴﻠﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﺜﻼﺙ: «ﺻﻴﺎﻡ ﺛﻼﺛﺔ ﺃﻳﺎﻡ ﻣﻦ ﻛﻞ ﺷﻬﺮ، ﻭﺭﻛﻌﺘﻲ اﻟﻀﺤﻰ، ﻭﺃﻥ ﺃﻭﺗﺮ ﻗﺒﻞ ﺃﻥ ﺃﻧﺎﻡ»*
_*🍃ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுமாறும்,உறங்குவதற்கு முன் வித்ரு தொழுகையைத் தொழுமாறும் ஆகிய இம்மூன்று விஷயங்களை என் தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:-*
*அபூஹுரைரா (ரலி)*
*📚நூல்கள்: புகாரீ 1981,*
*முஸ்லிம் 1182📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄ நான்கு ரக்அத்கள் ☄*
حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السِّمْنَانِيُّ، حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، *وَأَبِي، ذَرٍّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ اللَّهِ، عَزَّ وَجَلَّ أَنَّهُ قَالَ ابْنَ آدَمَ ارْكَعْ لِي مِنْ أَوَّلِ النَّهَارِ أَرْبَعَ رَكَعَاتٍ أَكْفِكَ آخِرَهُ "*
قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
Jami` at-Tirmidhi 475
In-book : Book 3, Hadith 23
_*🍃 ‘ஆதமின் மகனே! எனக்காகப் பகலின் ஆரம்பத்தில் நான்கு ரக்அத்கள் தொழு! பகலின் கடைசிக்கு நான் உனக்குப் பொறுப்பேற்கிறேன்’ என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*அபூதர் (ரலி)*
*📚நூல்கள்: திர்மிதீ 438,*
*அஹ்மத் 26208📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄ எட்டு ரக்அத்துகள் ☄*
ﺣﺪﺛﻨﺎ ﺣﻔﺺ ﺑﻦ ﻋﻤﺮ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻋﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﻣﺮﺓ، *ﻋﻦ اﺑﻦ ﺃﺑﻲ ﻟﻴﻠﻰ، ﻗﺎﻝ: ﻣﺎ ﺃﺧﺒﺮﻧﺎ ﺃﺣﺪ، ﺃﻧﻪ ﺭﺃﻯ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ -[46]- ﺻﻠﻰ اﻟﻀﺤﻰ ﻏﻴﺮ ﺃﻡ ﻫﺎﻧﺊ ﺫﻛﺮﺕ: «ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻮﻡ ﻓﺘﺢ ﻣﻜﺔ اﻏﺘﺴﻞ ﻓﻲ ﺑﻴﺘﻬﺎ، ﻓﺼﻠﻰ ﺛﻤﺎﻧﻲ ﺭﻛﻌﺎﺕ، ﻓﻤﺎ ﺭﺃﻳﺘﻪ ﺻﻠﻰ ﺻﻼﺓ ﺃﺧﻒ ﻣﻨﻬﺎ ﻏﻴﺮ ﺃﻧﻪ ﻳﺘﻢ اﻟﺮﻛﻮﻉ ﻭاﻟﺴﺠﻮﺩ»*
_*🍃‘நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது எனது இல்லத்தில் குளித்து விட்டு எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூவையும், ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்’ என்று உம்மு ஹானி குறிப்பிட்டார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*இப்னு அபீ லைலா*
*📚 நூல்கள்: புகாரீ 1103,*
*முஸ்லிம் 510📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment