பெண்ணுக்கு மஹராக ஒரு குவியலையே தந்தாலும் திரும்ப பெறாதீர்கள் இது #குர்ஆன் ஆணுக்கு விடும் கட்டளை...
சீதணமாக பெண் வீட்டில் தரும் கட்டிலில் உரங்க தன் இச்சைகளை தீர்த்துக்கொள்ள ஒரு ஆண் வெட்கப்பட வேண்டும்....
பெண் வீட்டில் தரும் வரதட்சனை பணத்தில் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும் ஆண்கள் வெட்கி தலைக்குனிய வேண்டும்....
பெண் வீட்டில் தரும் நகைகளை தனக்கு சொந்தம் என்று நினைக்கும் ஆண்கள் திருத்தப்பட வேண்டும்..
இறைவன் ஆணுக்கு என்று பல சிறப்புகள் வழங்கியுள்ளான் அதில் ஒன்றுதான் உழைக்கும் மனவலிமையும்
உடல் தெம்பும்...
உங்கள் திருமணத்திற்க்காக உழைத்து பெண்ணுக்கு (மஹர்) நீங்கள் தந்து மனம்முடித்து பாருங்கள் அதில் நாண் ஆம்பல..டா..என்ற ஒரு திமிர் வரும்...
பெண்களே வரதட்சனை கேட்கும் ஆண்களை திருமணம் செய்துக்கொள்ளாதீர் உங்களுக்கு கொடுத்து திருமணம் திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்மகனை தேடுங்கள்....
#வரதட்சனை_ஒழிப்போம்
#ஆண்களின்_கவுரவத்தை_காப்போம்
No comments:
Post a Comment