பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, September 28, 2019

ஒட்டுமுடி வைப்பதும

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *🔥 இஸ்லாமிய 🔥*
                          ⤵
                *🔥 ஒழுங்குகள் 🔥*

          *✍🏻...

     *☄ தலைவாருதல் {} ☄*

*☄ஒட்டுமுடி வைப்பதும்,*
            *பச்சை குத்துவதும்*
     *தடைசெய்யப்பட்டுள்ளது*

*عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '' ஒட்டு முடி வைத்து விடும் பெண்கள், ஒட்டு முடி வைத்துக் கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கிறான்*_

*🎙அறிவிப்பவர் :*
              *அபூஹுரைரா (ரலி),*

       *📚  நூல் : புகாரி (5933)  📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄பாதி மழித்து பாதி*
            *விடுவதற்குத் தடை*

*عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْقَزَعِ* رواه البخاري

_*🍃நபி (ஸல்) அவர்கள் தலை முடியில் ஒரு பகுதியை மழித்து விட்டு மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.*_

*🎙அறிவிப்பவர் :*
               *இப்னு உமர் (ரலி)*

          *📚,நூல் : புகாரி (5921)📚*

*عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى صَبِيًّا حَلَقَ بَعْضَ رَأْسِهِ وَتَرَكَ بَعْضًا فَنَهَى عَنْ ذَلِكَ وَقَالَ احْلِقُوهُ كُلَّهُ أَوْ اتْرُكُوهُ كُلَّهُ* رواه النسائي

_*🍃தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறுபகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடைசெய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாக சிரைத்துவிடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர் :*
              *இப்னு உமர் (ரலி),*

          *📚 நஸயீ (4962) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
                            ⤵⤵⤵
                           ✍🏼..

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment