*இறைவனின் திருப்பெயரால்*
*வாரம் ஒரு சூரா!*
மனனம் செய்ய!!
தொழுகைக்கு உதவ கூடிய சிறு சூராக்கள்!
அரபு தமிழ் ஆங்கிலம்
ஆகிய மொழி களில்
தமிழ் விளக்கங்களுடன்
*91. سورة الشمس*
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَالشَّمْسِ وَضُحَاهَا {1}
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا {2}
وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا {3}
وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا {4}
وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا {5}
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا {6}
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا {7}
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا {8}
قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا {9}
وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا {10}
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا {11}
إِذِ انْبَعَثَ أَشْقَاهَا {12}
فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا {13}
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوَّاهَا {14}
وَلَا يَخَافُ عُقْبَاهَا {15}
*90.சூரத்துஷ் ஷம்ஸ்*
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
வஷ்ஷம்ஸி வளுஹாஹா
வல்(Q)கமரி இ(D)தா (TH)தலாஹா
வன்னஹாரி இ(D)தா ஜல்லாஹா
வல்லைலி இ(D)தா யஃஷாஹா
வஸ்ஸமாஇ வமா பனாஹா
வல்அர்ளி வமா (TH)தஹாஹா
வநஃப்ஸிவ் வமா ஸவ்வாஹா
ஃபஅல்ஹமஹா ஃபுஜுரஹா வ(TH)த(Q)க்வாஹா
(Q)க(D)த்அஃப்லஹ மன் (Z)ஸ(K)க்காஹா
வ(Q)க(D)த் (KH)ஹாப மன் (D)தஸ்ஸாஹா
க(D)த்தப(TH)த் சமூது பி(TH)தஃவாஹா
இ(D)திம் பஅஸ அஷ்(Q)காஹா
ஃபா(Q)கால லஹும் ரசூலுல்லாஹி நா(Q)க(TH)தல்லாஹி வசு(Q)க்யாஹா
ஃபக(D)த்தபூஹு ஃபஅ(Q)கரூஹா ஃப(D)தம்(D)தம அலைஹிம் ரப்புஹும் பி(D)தம்பிஹிம் ஃபஸவ்வாஹா
வலா ய(KH)ஹாஃபு உ(Q)க்பாஹா.
*90.Suratush-Shams*
Bismillahir-Rahmanir-Rahim.
1.Wash-shamsi wa duhaha.
2.Wal-qamari 'idha talaha.
3.Wan-nahari 'idha jallaha.
4.Wal-layli 'idha yaghshaha.
5.Was-sama'i wa ma banaha.
6.Wal-'ardi wa ma tahaha.
7.Wa nafsiw wa ma sawwaha.
8.Fa 'alhamaha fujuraha wa taqwaha.
9.Qad 'aflaha man zakkaha.
10.Wa qad khaba man dassaha.
11.Kadhdhabat thamudu bi taghwaha.
12.'Idhi-mba^atha 'ashqaha.
13.Fa qala lahum Rasulullahi naqatallahi wa suqyaha.
14.Fa kadhdhabuhu fa ^aqaruha fa damdama ^alayhim Rabbuhum bi dhambihim fa sawwaha.
15.Wa la yakhafu ^uqbaha.
*90.அஷ்ஷம்ஸ் – சூரியன்*
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக!
2. அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக!
3. அதை (சூரியனை) வெளிப்படுத்தும் பகலின் மீது சத்தியமாக!
4. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!
5. வானத்தின் மீதும், அதன் அமைப்பின் மீதும் சத்தியமாக!
6. பூமியின் மீதும், அது விரிக்கப்பட்டதன் மீதும் சத்தியமாக!
7. உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!
8. அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.
9. அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.
10. அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்.
11. ஸமூது சமுதாயத்தினர் தமது வரம்பு மீறுதல் காரணமாக பொய்யெனக் கருதினர்.
12. அப்போது அதில் மிகவும் துர்பாக்கியசாலி முன்வந்தான்.
13. "இது அல்லாஹ்வின் ஒட்டகம். அதை நீரருந்த விடுங்கள்!'' என்று அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் கூறினார்.
14. அவரைப் பொய்யெனக் கருதினர். அதன் கால் நரம்பைத் துண்டித்தனர். அவர்களின் பாவம் காரணமாக அவர்களுக்கு வேதனையை இறக்கி அவர்களை அவர்களின் இறைவன் தரை மட்டமாக்கினான்.
15. அதன் முடிவைப் பற்றி அவன் அஞ்சவில்லை.
அரபு தெரியாதவர்கள்
எழிதில் மனனம் செய்து
கொள்ள வசதியாக இத்
தொடர் ஆரம்பிக்கபட்டுள்ளது,
இதனை மற்றவர்களும்
பயன்பெற ! உங்கள்
இணையதளத்தில் பகிரவும்!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐
No comments:
Post a Comment