*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 இஸ்லாமிய 🔥*
⤵
*🔥 ஒழுங்குகள் 🔥*
*✍🏻...
*☄ தலைவாருதல் ☄*
*🏖 இறுதி பாகம் 🏖*
*☄நரைமுடிக்குச் சாயமிடுவது*
*عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ* رواه البخاري
_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '' யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. ஆகவே நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.*_
*🎙அறிவிப்பவர் :*
*அபூஹுரைரா (ரலி),*
*📚 நூல் : புகாரி (5899) 📚*
*عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ* رواه مسلم
_*🍃(அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா அவர்கள் மக்கா "வெற்றி ஆண்டில்' அல்லது "வெற்றி நாளில்' (நபி (ஸல்) அவர்களிடம்) "வந்தார்கள்'. அல்லது "கொண்டுவரப்பட்டார்கள்'. அவர்களது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று (தூய வெள்ளை நிறத்தில்) இருந்தன. அவருடைய துணைவியரிடம் நபி (ஸல்) அவர்கள், "இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள்.*_
*🎙அறிவிப்பவர் :*
*ஜாபிர் (ரலி),*
*📚 நூல் : முஸ்லிம் (4269) 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄நரைமுடிக்கு கருப்பு*
*சாயமிடுவதற்குத் தடை*
*عَنْ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ أَنَّهُ قَالَ قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ* رواه النسائي
_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '' இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். அவர்கள் கருப்பு நிறத்தால் சாயமிட்டுக் கொள்வார்கள். அவர்கள் சொர்கத்தின் வாடையைக் கூட பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.*_
*🎙அறிவிப்பவர் :*
*இப்னு அப்பாஸ் (ரலி),*
*📚 நூல் : நஸயீ (4988) 📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
⤵⤵⤵
✍🏼...
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment