பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, November 27, 2019

மறுமையின்⛱* ⤵ *⛱ சாட்சிகள் ⛱ - 08

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

          *⛱ மறுமையின்⛱*
                             ⤵
                    *⛱ சாட்சிகள் ⛱*

           *✍🏻...தொடர் ➖0⃣8⃣*

*☄ இறைத்தூதர்களின்*
                   *சாட்சிகள் [ 01 ] ☄*

ﺣﺪﺛﻨﺎ ﺇﺳﺤﺎﻕ، ﺃﺧﺒﺮﻧﺎ ﻳﻌﻘﻮﺏ ﺑﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ ﺃﺑﻲ، ﻋﻦ ﺻﺎﻟﺢ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، *ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﺳﻌﻴﺪ ﺑﻦ اﻟﻤﺴﻴﺐ، ﻋﻦ ﺃﺑﻴﻪ ﺃﻧﻪ ﺃﺧﺒﺮﻩ: ﺃﻧﻪ ﻟﻤﺎ ﺣﻀﺮﺕ ﺃﺑﺎ ﻃﺎﻟﺐ اﻟﻮﻓﺎﺓ ﺟﺎءﻩ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﻮﺟﺪ ﻋﻨﺪﻩ ﺃﺑﺎ ﺟﻬﻞ ﺑﻦ ﻫﺸﺎﻡ، ﻭﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺃﺑﻲ ﺃﻣﻴﺔ ﺑﻦ اﻟﻤﻐﻴﺮﺓ، ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻷﺑﻲ ﻃﺎﻟﺐ: " ﻳﺎ ﻋﻢ، ﻗﻞ: ﻻ ﺇﻟﻪ ﺇﻻ اﻟﻠﻪ، ﻛﻠﻤﺔ ﺃﺷﻬﺪ ﻟﻚ ﺑﻬﺎ ﻋﻨﺪ اﻟﻠﻪ " ﻓﻘﺎﻝ ﺃﺑﻮ ﺟﻬﻞ، ﻭﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺃﺑﻲ ﺃﻣﻴﺔ: ﻳﺎ ﺃﺑﺎ ﻃﺎﻟﺐ ﺃﺗﺮﻏﺐ ﻋﻦ ﻣﻠﺔ ﻋﺒﺪ اﻟﻤﻄﻠﺐ؟ ﻓﻠﻢ ﻳﺰﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻌﺮﺿﻬﺎ ﻋﻠﻴﻪ، ﻭﻳﻌﻮﺩاﻥ ﺑﺘﻠﻚ اﻟﻤﻘﺎﻟﺔ ﺣﺘﻰ ﻗﺎﻝ ﺃﺑﻮ ﻃﺎﻟﺐ ﺁﺧﺮ ﻣﺎ ﻛﻠﻤﻬﻢ: ﻫﻮ ﻋﻠﻰ ﻣﻠﺔ ﻋﺒﺪ اﻟﻤﻄﻠﺐ، ﻭﺃﺑﻰ ﺃﻥ ﻳﻘﻮﻝ: ﻻ ﺇﻟﻪ ﺇﻻ اﻟﻠﻪ، ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺃﻣﺎ ﻭاﻟﻠﻪ ﻷﺳﺘﻐﻔﺮﻥ ﻟﻚ ﻣﺎ ﻟﻢ ﺃﻧﻪ ﻋﻨﻚ» ﻓﺄﻧﺰﻝ اﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻓﻴﻪ: {ﻣﺎ ﻛﺎﻥ ﻟﻠﻨﺒﻲ} [اﻟﺘﻮﺑﺔ: 113] اﻵﻳﺔ*

_*🍃(நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், "எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்''  எனக் கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், "அபூதாலிபே' அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா❓'' எனக் கேட்டனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, "நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)'' என்று கூறியதோடு "லாஇலாஹ இல்லல்லாஹ்' எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன்'' என்று கூறினார்கள். அப்போது "இணை வைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று'' எனும் (9:13ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.*_

*🎙அறிவிப்பவர்:*
                 *முசய்யப் (ரலி)*

         *📚 நூல்: புகாரி (1360) 📚*

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻳﻮﺳﻒ، ﺣﺪﺛﻨﺎ اﻟﻠﻴﺚ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻛﻌﺐ ﺑﻦ ﻣﺎﻟﻚ، *ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﻗﺎﻝ: ﻛﺎﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺠﻤﻊ ﺑﻴﻦ اﻟﺮﺟﻠﻴﻦ ﻣﻦ ﻗﺘﻠﻰ ﺃﺣﺪ ﻓﻲ ﺛﻮﺏ ﻭاﺣﺪ، ﺛﻢ ﻳﻘﻮﻝ: «ﺃﻳﻬﻢ ﺃﻛﺜﺮ ﺃﺧﺬا ﻟﻠﻘﺮﺁﻥ»، ﻓﺈﺫا ﺃﺷﻴﺮ ﻟﻪ ﺇﻟﻰ ﺃﺣﺪﻫﻤﺎ ﻗﺪﻣﻪ ﻓﻲ اﻟﻠﺤﺪ، ﻭﻗﺎﻝ: «ﺃﻧﺎ ﺷﻬﻴﺪ ﻋﻠﻰ ﻫﺆﻻء ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ»، ﻭﺃﻣﺮ ﺑﺪﻓﻨﻬﻢ ﻓﻲ ﺩﻣﺎﺋﻬﻢ، ﻭﻟﻢ ﻳﻐﺴﻠﻮا، ﻭﻟﻢ ﻳﺼﻞ ﻋﻠﻴﻬﻢ*

_*🍃நபி (ஸல்) அவர்கள், உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, "இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்❓'' எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரது உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, "இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்'' எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு பணித்தார்கள். இவர்கள் நீராட்டப்படவோ இவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கப்படவோ இல்லை.*_

*🎙அறிவிப்பவர்:*
            *ஜாபிர் பின்*
                    *அப்தில்லாஹ் (ரலி)*

*📚 நூல்: புகாரி (1343, 1353) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment