பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, October 1, 2019

மலம் ஜலம் கழிப்பதின

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *🔥 இஸ்லாமிய 🔥*
                          ⤵
                *🔥 ஒழுங்குகள் 🔥*

          *✍🏻....

*☄மலம் ஜலம் கழிப்பதின்*
                      *ஒழுங்குகள்.

*☄தேங்கி நிற்கும் நீரில்*
       *மல சலம் கழிக்கக் கூடாது.*

*أَبَا هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي المَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ»*

_*🍃ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தேங்கி இருக்கும் நீரில் சிறு நீர் கழிப்பதை தடுத்தார்கள்.*_

*📚(புஹாரி:239, முஸ்லிம்: 681) 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄மல சல கூடத்திற்குள் நுழையும் போதும் , வெளியேறும் போதும்  துஆக்களை சொல்லுதல்.☄*

       *👇நுழையும் போது; 👇*

_அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குப்ஸி, வால் கபாஇஸி _

*اللهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِث*  

என்று சொல்லுதல்.

*أَنَسًا، يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الخَلاَءَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ»*

     *📚(புஹாரி: 142, முஸ்லிம்) 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄கழிவறைக்குள் ஸலாம் சொல்வதற்கும் , பதில் சொல்வதற்கும் தடையுள்ளது☄*

*عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، مَرَّ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَبُولُ فَسَلَّمَ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ*

_*🍃நபி ஸல் அவர்கள் சிறு நீர் கழிக்கும் போது அவர்களைக் கடந்து சென்ற ஒரு மனிதர் அவர்களுக்கு ஸலாம் கூறினார் . நபியவர்கள் அவருக்கு பதிலளிக்கவில்லை.*_

*🎙அறிவிப்பவர் :*
               *இப்னு உமர் ( ரழி )*

      *📚 நூல் : முஸ்லிம் ( 606 ) 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

     *👇 வெளியேறும் போது; 👇*

_குப்ராணக்      غُفْرَانَك _

*عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنَ الغَائِطِ قَالَ: «غُفْرَانَكَ»* 
 
*📚(அபூதாவுத்: 30 , திர்மிதீ: 7)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
                            ⤵⤵⤵
                           ✍🏼..

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment