*அல்லாஹ்_நமக்கு_கூறும்_அழகிய_ஆறுதல்_வார்த்தைகள்.....*
*தனிமையில்_இருக்கும்_போது......*
நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான்.... *அல்குர்ஆன் 57: 4*
*சோதிக்கப்படுவதாக_உணரும்_போது....*
எவரையும் அவன் சக்திக்கு உட்பட்டே சோதிக்க மாட்டான்...... *அல்குர்ஆன் 2: 286*
*பொறுமையை_இழக்கும்_போது....*
அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்..... *அல்குர்ஆன் 2: 150*
பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படும்.... *அல்குர்ஆன் 39:10*
*கைவிட்டதாக_உணரும்_போது.....*
உமது இறைவன் உன்னை கைவிடவும் இல்லை... வெறுக்கவும் இல்லை..... *அல்குர்ஆன் 93:3*
*துன்பத்தில்_இருக்கும்_போது......*
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது....... *அல்குர்ஆன் 94:6*
*எதுவுமே_இல்லை_என்று_எண்ணும்_போது......*
இன்னும் உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு உயர் பதவிகளை கொடுப்பான்..... அப்போது நீ திருப்தி அடைவீர்...... *அல்குர்ஆன் 93:5*
*கவலையில்_இருக்கும்_போது.....*
நீர் கவலை கொள்ளாதீர்கள்... அல்லாஹ் உம்மோடு இருக்கிறான்... *அல்குர்ஆன் 9:40*
*பாவங்கள்_அதிகமாக_உள்ளது_என_எண்ணும்_போது.......*
பாவம் செய்தாலும் அல்லாஹ் மீது நம்பிக்கை இழக்காதீர்கள்...... அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான்.... *அல்குர்ஆன் 39:53*
*ஸூப்ஹானல்லாஹ்*
அல்லாஹ்வின் வார்த்தை விட ஆறுதலும், அரவணைப்பும் தரும் வார்த்தைகள் எதுவாக இருக்க முடியும்... யாராலும் இந்த மாதிரி வார்த்தைகளையும், வாக்குகளையும் நமக்கு தர முடியாது *அல்ஹம்துலில்லாஹ்*
No comments:
Post a Comment