பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 2, 2020

அல்குர்ஆன்* வசனமும் - 13

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 13*

*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 04 }*

*☄️வஹீ எனும் இறைச்*
               *செய்தியின் துவக்கம்*

*☄️இறைவிருப்பப்படியே*
         *வானவர்கள் வருகிறார்கள்*

_*🍃(நபியே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவன் அல்ல.*_

*📖 அல்குர்ஆன் 19:64 📖*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﻧﻌﻴﻢ، ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮ ﺑﻦ ﺫﺭ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺃﺑﻲ، ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺟﺒﻴﺮ، *ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻟﺠﺒﺮﻳﻞ: «ﻣﺎ ﻳﻤﻨﻌﻚ ﺃﻥ ﺗﺰﻭﺭﻧﺎ ﺃﻛﺜﺮ ﻣﻤﺎ ﺗﺰﻭﺭﻧﺎ»، ﻓﻨﺰﻟﺖ: {ﻭﻣﺎ ﻧﺘﻨﺰﻝ ﺇﻻ ﺑﺄﻣﺮ ﺭﺑﻚ ﻟﻪ ﻣﺎ ﺑﻴﻦ ﺃﻳﺪﻳﻨﺎ ﻭﻣﺎ ﺧﻠﻔﻨﺎ} [ﻣﺮﻳﻢ: 64]*

_இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்._

_*🍃நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ‘நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதை விட அதிகமாகச் சந்திப்பதற்குத் தடையாக இருப்பதென்ன❓’ என்று கேட்டார்கள். அப்போதுதான் ‘உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவன் அல்ல’ எனும் (19:64) இறைவசனம் அருளப்பெற்றது.*_

     *📚நூல்: புகாரி (4731)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment