*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*📖அல்குர்ஆன்*
*வசனமும்📖*
⤵️
*📖இறங்கியதற்க்கான*
*காரணங்களும்📖*
*✍🏻....தொடர் : 20*
*☄️நபித்துவமும்*
*நபிகளாரின்*
*வாழ்க்கையும் { 11 }*
*☄️இறைத்தூதரை*
*இறைவன்*
*கைவிடமாட்டான்*
_*🍃முற்பகல் மீது சத்தியமாக! மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை.*_
*📖 அல்குர்ஆன் 93:1-3 📖*
ﺣﺪﺛﻨﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﻳﻮﻧﺲ، ﺣﺪﺛﻨﺎ ﺯﻫﻴﺮ، ﺣﺪﺛﻨﺎ اﻷﺳﻮﺩ ﺑﻦ ﻗﻴﺲ، *ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺟﻨﺪﺏ ﺑﻦ ﺳﻔﻴﺎﻥ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: «اﺷﺘﻜﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻠﻢ ﻳﻘﻢ ﻟﻴﻠﺘﻴﻦ - ﺃﻭ ﺛﻼﺛﺎ -»، ﻓﺠﺎءﺕ اﻣﺮﺃﺓ ﻓﻘﺎﻟﺖ: ﻳﺎ ﻣﺤﻤﺪ، ﺇﻧﻲ ﻷﺭﺟﻮ ﺃﻥ ﻳﻜﻮﻥ ﺷﻴﻄﺎﻧﻚ ﻗﺪ ﺗﺮﻛﻚ، ﻟﻢ ﺃﺭﻩ ﻗﺮﺑﻚ ﻣﻨﺬ ﻟﻴﻠﺘﻴﻦ - ﺃﻭ ﺛﻼﺛﺔ - ﻓﺄﻧﺰﻝ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ: {ﻭاﻟﻀﺤﻰ ﻭاﻟﻠﻴﻞ ﺇﺫا ﺳﺠﻰ، ﻣﺎ ﻭﺩﻋﻚ ﺭﺑﻚ ﻭﻣﺎ ﻗﻠﻰ} [اﻟﻀﺤﻰ: 2] ﻗﻮﻟﻪ: {ﻣﺎ ﻭﺩﻋﻚ ﺭﺑﻚ ﻭﻣﺎ ﻗﻠﻰ} [اﻟﻀﺤﻰ: 3]: «ﺗﻘﺮﺃ ﺑﺎﻟﺘﺸﺪﻳﺪ ﻭاﻟﺘﺨﻔﻴﻒ، ﺑﻤﻌﻨﻰ ﻭاﺣﺪ، ﻣﺎ ﺗﺮﻛﻚ ﺭﺑﻚ» ﻭﻗﺎﻝ اﺑﻦ ﻋﺒﺎﺱ: «ﻣﺎ ﺗﺮﻛﻚ ﻭﻣﺎ ﺃﺑﻐﻀﻚ»*
_*ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் இப்னி சுஃப்யான் (ரலி) அறிவித்தார்.*_
_*🍃இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது ‘இரண்டு இரவுகள்’ அல்லது ‘மூன்று இரவுகள்’ (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, ‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) ‘இரண்டு இரவுகளாக’ அல்லது ‘மூன்று இரவுகளாக’ உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை’ என்று கூறினாள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், ‘முற்பகலின் மீது சத்தியமாக! மேலும் இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை’ எனும் (திருக்குர்ஆன் 93:1-3) வசனங்களை அருளினான்.*_
*📚 நூல்: புகாரி (4950) 📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment