பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, December 12, 2019

கேட்டதை எல்லாம் பரப்பாதீர்

*✈✈மீள் பதிவு✈✈* 


*கேட்டதை எல்லாம் பரப்பாதீர்* 


 *✍✍✍சிலர் எத்தகவல் வந்தாலும் அது உண்மையாக இருக்குமா❓ இருக்காதா❓ என சிந்திக்காமல், அதன் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் பலருக்கு அதைப் பரப்பி விடுவர். இஸ்லாம் இச்செயலை கண்டிக்கிறது. அவர் பொய்யனாக இவ்வொரு செயலே போதுமானது.✍✍✍* 

وحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي. ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَا : حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عن أبى هريرة، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم : كَفَى بِالْمَرْءِ كَذِبًا ، أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ
‏ ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 6


📕📕📕ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📕📕📕

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)* 
 *நூல்: முஸ்லிம் 6* 


 *Narrated AbuHurayrah (ra): Allah’s Messenger (sal) said:                           “It is sufficient for a person to be regarded as a liar if he narrates everything that he hears.“ [Muslim 6]* 

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment