பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, December 21, 2019

ஜின்களும் - 13

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖1⃣3⃣*

*☄ஜின்களுக்கு மரணம் உண்டு*

*🏮🍂மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் மரணம் உண்டு. மனிதர்களிலும் ஜின்களிலும் பலர் சென்றுவிட்டதாக அல்லாஹ் கூறுவதிலிருந்து இதை அறியலாம்.*

*أُولَٰئِكَ الَّذِينَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ*

_*🍃அவர்களுக்கு முன் சென்ற ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் இறைவனின் கட்டளை உறுதியாகி விட்டது. இவர்கள் நஷ்டமடைந்தனர்.*_

*📖 அல்குர்ஆன் (46 : 18) 📖*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﻣﻌﻤﺮ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻮاﺭﺙ، ﺣﺪﺛﻨﺎ ﺣﺴﻴﻦ اﻟﻤﻌﻠﻢ، ﺣﺪﺛﻨﻲ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺑﺮﻳﺪﺓ، ﻋﻦ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻳﻌﻤﺮ، *ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ: ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻛﺎﻥ ﻳﻘﻮﻝ: «ﺃﻋﻮﺫ ﺑﻌﺰﺗﻚ، اﻟﺬﻱ ﻻ ﺇﻟﻪ ﺇﻻ ﺃﻧﺖ اﻟﺬﻱ ﻻ ﻳﻤﻮﺕ، ﻭاﻟﺠﻦ ﻭاﻹﻧﺲ ﻳﻤﻮﺗﻮﻥ»*

_*🍃நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்துவந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய்.*_

*🎙அறிவிப்பவர் :*
            *இப்னு அப்பாஸ் (ரலி)*

    *📚 நூல் : புகாரி (7383) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment