பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, December 7, 2019

நன்மைகளை வாரி - 52

_*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*_

_*✍🏼...நன்மைகளை வாரி*_
                          ⤵
         _*வழங்கும் தொழுகை*_

         _*✍🏼...தொடர் [ 52 ]*_

*☄ருகூவின் சிறப்புகள் { 02 }*

*🏮🍂முதல் ஆலயமான கஅபாவை அல்லாஹ் நிர்மாணம் செய்யக் கட்டளையிட்டதன் முக்கியமான நோக்கங்களில் ஒன்று "ருகூவு'' செய்தல் ஆகும்.*

_*🍃''தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.*_

*📖 அல்குர்ஆன் 2:125 📖*

_*🍃"தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத் துவீராக!'' என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக!*_

*📖 அல்குர்ஆன் 22:26 📖*

*🏮🍂தொழுகையின் ஒரு அம்சமான ருகூவு எவ்வளவு சிறப்பிற்குரிய செயல் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.*

_ருகூவு செய்யாதவர்களுக்கு நரகம் என்பதை அல்லாஹ் எச்சரிக்கின்றான்._

_*🍃பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். ருகூவு செய்யுங்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அவர்கள் ருகூவு செய்ய மாட்டார்கள்.*_

*📖அல்குர்ஆன் 77:47, 48📖*

*🏮🍂நாம் தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் கொடிய நரகத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment