_*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*_
_*✍🏼...நன்மைகளை வாரி*_
⤵
_*வழங்கும் தொழுகை*_
_*✍🏼...தொடர் [ 53 ]*_
*⛱ இறுதி பாகம் ⛱*
*☄ருகூவின் சிறப்புகள் { 03 }*
*☄ருகூவு செய்தல்*
*சிறுபாவங்களை*
*அழிக்கும்*
_*🍃அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த ஒரு இளைஞரைப் பார்த்தார்கள். அவர் தனது தொழுகை(யின் நிலை)யை நீட்டி அதிலேயே நீண்ட நேரம் நின்றார். இப்னு உமர் (ரலி) அவர்கள் "இவரை யாருக்குத் தெரியும்❓'' என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் "நான் (அறிவேன்)'' என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "அவர் எனக்குத் தெரிந்தவராக இருந்திருந்தால் அவர் ருகூவையும், ஸுஜூதையும் நீட்டி(த் தொழுமாறு) ஏவியிருப்பேன். ஏனென்றால் "ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் போது அவனுடைய பாவங்கள் கொண்டு வரப்பட்டு அவனது தலையின் மீது அல்லது தோள்புஜத்தின் மீது வைக்கப்படுகிறது. அவர் ஒவ்வொரு தடவை ருகூவு செய்யும் போதும், ஸுஜூது செய்யும் போதும் அவனிடமிருந்து அந்தப் பாவங்கள் உதிர்ந்து விழுந்துவிடும்'' என்ற நபியவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் எனக் கூறினார்கள்.*_
*📚நூல்: இப்னு ஹிப்பான் (1734), பாகம்: 5 பக்கம்: 26📚*
*🏮🍂ருகூவு செய்தல் நம்முடைய பாவங்களை அழிப்பதற்கு உதவுகின்றது. இந்தப் பாக்கியத்தை தொழுகையாளிகள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*தொடர் முடிந்தது*
⤵⤵⤵
அல்ஹம்துலில்லாஹ்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment