*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 சுவனம் 🔥*
⤵️
*தடுக்கப்பட்டவர்கள் 🔥*
*✍🏻....தொடர் ➖0️⃣6️⃣*
*🔥நரகில் தள்ளும்*
*அலட்சியப்போக்கு🔥*
*🏮🍂ஒரு பெண்மணி வீட்டு பிராணியை வளர்த்து அதற்கு சரிவர உணவளிக்காமல் விட்டதால் நரகில் செல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
_*🍃நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள்.*_
*🎙️அறிவிப்பவர்:*
*இப்னு உமர் (ரலி),*
*📚 நூல் : புஹாரி 3318 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄️அண்டை வீட்டாருக்கு தொல்லை தருவது தடை செய்யப்பட்டுள்ளது☄️*
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.*_
*🎙️அறிவிப்பவர்:*_
*அபூஹுரைரா (ரலி),*
*📚 நூல்: முஸ்லிம் 73 📚*
_*🏮🍂நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) கூறினார்கள்: தாம் அண்டை வீட்டாரின் மேல் கொண்ட நேசத்தினால் ஒரு வேலை நபி (ஸல்) அவர்கள் தம் அண்டை வீட்டாருக்கு தனது சொத்துகளை எழுதி வைத்து விடுவார்களோ என்று என்னும் அளவிற்க்கு நபி (ஸல்) அவர்கள் தம் அண்டை வீட்டாரிடம் உறவுகள் வைத்திருந்தார்கள். நபி அவர்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும், அண்டை வீட்டாருக்கு செய்யும் தொல்லைகளால் நாம் நரகில் செல்லாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment