*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 சுவனம் 🔥*
⤵️
*தடுக்கப்பட்டவர்கள் 🔥*
*✍🏻....தொடர் ➖0️⃣2️⃣*
*☄️சொர்க்கத்துக்கு*
*செல்ல தடை ☄️*
*🏮🍂ஒருவன் தனது தந்தையை உறவு முறை சொல்லி அழைக்க மறுத்து வேறொருவனை தந்தை என்று அழைப்பவன் நிச்சயமாக சுவர்க்கம் புக மாட்டான்.*
ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺑﺸﺎﺭ، ﺣﺪﺛﻨﺎ ﻏﻨﺪﺭ، ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻋﻦ ﻋﺎﺻﻢ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺃﺑﺎ ﻋﺜﻤﺎﻥ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺳﻌﺪا، ﻭﻫﻮ ﺃﻭﻝ ﻣﻦ ﺭﻣﻰ ﺑﺴﻬﻢ ﻓﻲ ﺳﺒﻴﻞ اﻟﻠﻪ، *ﻭﺃﺑﺎ ﺑﻜﺮﺓ، ﻭﻛﺎﻥ ﺗﺴﻮﺭ ﺣﺼﻦ اﻟﻄﺎﺋﻒ ﻓﻲ ﺃﻧﺎﺱ ﻓﺠﺎء ﺇﻟﻰ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﻘﺎﻻ: ﺳﻤﻌﻨﺎ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «ﻣﻦ اﺩﻋﻰ ﺇﻟﻰ ﻏﻴﺮ ﺃﺑﻴﻪ، ﻭﻫﻮ ﻳﻌﻠﻢ ﻓﺎﻟﺠﻨﺔ ﻋﻠﻴﻪ ﺣﺮاﻡ»*
_*🍃நபி(ஸல்) கூறினார்கள்: எவன் தெரிந்து கொண்டே தன்னைத்தானே தந்தையல்லாத (வேறு) ஒருவருடன் இணைத்து, (‘நான் அவரின் மகன் தான்’ என்று) வாதாடுகிறானோ அவனுக்கு சொர்க்கம் (புகுவது) தடை செய்யப்பட்டதாகும்.*_
*📚நூல் : புஹாரி 4326📚*
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪاﻥ، ﻋﻦ ﺃﺑﻲ ﺣﻤﺰﺓ، ﻋﻦ اﻷﻋﻤﺶ، ﻋﻦ ﺷﻘﻴﻖ، *ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﻗﺎﻝ: اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﻠﻤﺔ ﻭﻗﻠﺖ ﺃﺧﺮﻯ، ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﻣﺎﺕ ﻭﻫﻮ ﻳﺪﻋﻮ ﻣﻦ ﺩﻭﻥ اﻟﻠﻪ ﻧﺪا ﺩﺧﻞ اﻟﻨﺎﺭ» ﻭﻗﻠﺖ ﺃﻧﺎ: ﻣﻦ ﻣﺎﺕ ﻭﻫﻮ ﻻ ﻳﺪﻋﻮ ﻟﻠﻪ ﻧﺪا ﺩﺧﻞ اﻟﺠﻨﺔ*
_*🍃நபி(ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்து விடுகிறவர் நரகம் புகுவார்’ என்று கூறினார்கள். ‘(அப்படியானால்) அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறவர் சொர்க்கம் புகுவார்’ என்று நான் சொன்னேன்.*_
*🎙️அறிவிப்பவர் :*
*அப்துல்லாஹ் இப்னு*
*மஸ்வூத் (ரலி),*
*📚 நூல் : புஹாரி 4497 📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment