*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*
*🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*
*✍🏻.....தொடர் ➖0️⃣7️⃣*
*🌺ஏழாவது ஆதாரம்:🌺*
_கஃபு இப்னு சுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை புகழ்ந்து படித்தார்கள்._
_ஹழ்ரத் இப்னு ஜதஆன் ரலியல்லாஹு அன்ஹு_
_📚ஹாகிம் 6555📚_
*🏮🍂மேற்கண்ட செய்தியையும் மவ்லிதுக்கு ஆதாரமாக காட்டுகிறார்கள்.*
_இவர்கள் குறிப்பிடும் செய்தி இதுதான்_
المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص – (3 / 673)
6478 – حدثني القاضي ثنا إبراهيم بن الحسين ثنا إبراهيم بن المنذر حدثني معن بن عيسى حدثني محمد بن عبد الرحمن الأوقص عن ابن جدعان *قال : أنشد كعب بن زهير بن أبي سلمى رسول الله صلى الله عليه و سلم في المسجد : ( بانت سعاد فقلبي اليوم متبول متيم عندها لم يفد مكبول )*
_*🍃நபி (ஸல்) அவர்கள் தொடர்பாக பள்ளிவாசலில் கஅப் பின் ஸுஹைர் (ரலி) கவிதை பாடினார்கள்.*_
*🎙️அறிவிப்பவர்:*
*இப்னு ஜுத்ஆன்,*
*📚 நூல்: ஹாகிம், பாகம்: 3, பக்கம்: 673📚*
_இந்தச் செய்தியில் இடம்பெறும் அலீ பின் ஜுத்ஆன் என்பவர் பலவீனமானவராவார்._
الضعفاء للعقيلي – (3 / 230)
*حدثنا محمد ، قال : حَدَّثَنَا عباس ، قال : سَمِعْتُ يحيى يقول علي بن زيد أحب إلي من عقيل وعاصم بن عَبد الله ، حَدَّثَنَا محمد ، قال : حَدَّثَنا معاوية بن صالح ، قال : سَمِعْتُ يحيى يقول علِي بن زيد بن جدعان بصري ضعيف.*
_*அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.*_
*📚நூல்: அல்லுஅஃபா- உகைலீ, பாகம்: 3, பக்கம்: 230📚*
الضعفاء للعقيلي – (3 / 230(
*حَدَّثَنا أبو معمر قال كان بن عيينة يضعف بن عقيل وعاصم بن عبيد الله وعلى بن زيد بن جدعان ، حَدَّثَنَا هيثم بن خلف ، قال : حَدَّثَنا أبو بكر الأعين ، قال : حَدَّثَنا سليمان بن حرب ، قال : حَدَّثَنا حماد بن زيد ، قال : حَدَّثَنا علي بن زيد وكان يقلب الأحاديث.*
_அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவர் நபிமொழிகளை மாற்றி அறிவிப்பவர்._
*📚நூல்: அல்லுஅஃபா- உகைலீ, பாகம்: 3, பக்கம்: 230📚*
*حَدَّثنا عَبد الله بن أحمد ، قال : حَدَّثَني عبيد الله بن معاذ ، قال : حَدَّثَني أبي عن شعبة ، عن علي بن زيد قبل أن يختلط حدثني علِي بن عبد الصمد ، قال : حَدَّثَنا أبومعمر قال قال سفيان كتبت عن علي بن زيد كتابا كبيرا فتركته زهدا فيه.*
_*அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவரிடமிருந்து அதிகமான செய்திகளை எழுதினேன். பின் (அவரின் தவறுகள் தெரிந்ததால்) பேணுதலுக்காக விட்டுவிட்டேன் என்று சுஃப்யான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.*_
*📚நூல்: அல்லுஅஃபா- உகைலீ, பாகம்: 3, பக்கம்: 230📚*
*🏮🍂மேலும் அலீ பின் ஸைத் பின்ஜுத்ஆன் என்பவர் நபிகளார் காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. இவர் தாபியீ (நபித்தோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்) இவர் நபிகளார் காலத்தில் வாழ்ந்த செய்தியை நேரடியாகச் சொல்ல முடியாது. எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.*
*🏮🍂மேலும் தற்போது ஓதும் மவ்லிதுக்கும் இந்தக் கவிதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment