*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🍃சுவனத்தில்*
*நுழைவதற்க்கான*
*தகுதிகள்🍃*
*✍🏻....தொடர்... [ 04 ]*
*☄️அல்லாஹ்விடமே*
*திரும்புதல்☄️*
*🏮🍂எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் இறைவனிடமே திரும்பும் குணம் சொர்க்கவாசிகளின் குணம் என அல்லாஹ் கூறுகிறான்.பிறகு எப்படி அதைக் குறிப்பிடாமல் இருக்க இயலும்❓*
*إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَخْبَتُوا إِلَىٰ رَبِّهِمْ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ*
_*🍃நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, தமது இறைவனை நோக்கித் திரும்பியோரே சொர்க்கவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.*_
*📖 அல்குர்ஆன் 11 23 📖*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*🔥 இறைபயம் 🔥*
*🏮🍂மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவோம் என்ற இறை பயம் சொர்க்கம் செல்வோரின் முக்கியத் தகுதியாக அங்கம் வகிக்கின்றது.*
*وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ*
_*🍃தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன.*_
*📖 அல்குர்ஆன் 55:46 📖*
*وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ*
_*🍃உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.*_
*📖அல்குர்ஆன் 3 133📖*
*إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ*
_*🍃(இறைவனை) அஞ்சுவோர் சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.*_
*📖 அல்குர்ஆன் 15:45📖*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment