*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️*
*🧕🧕🧕இஸ்லாமியலாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕*
*🌹🌹🌹🌹*
*❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤*
*🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋*
*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉 தொடர் பாகம் 69 👈👈👈*
*📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚*
*81. 🙋♂️🙋♂️🙋♂️உண்ணுவார்🙋♀️🙋♀️🙋♀️ பருகுவார் 🧶🧶உடன்🌐🌐 அமருவார்📚📚 ஹதீஸ்📚📚📚*
*82. ☪️☪️☪️யாஸீன் சூரா 🕋குர்ஆனின்🕋 இதயம்📚 ஹதீஸ்📚📚📚*
*83. 🕋🕋🕋நபியின்🕋🕋 மீது ☪️குப்பை☪️ கொட்டிய 🕋மூதாட்டி📚 ஹதீஸ்📚📚📚*
*84. 🙋♂️🙋♂️🙋♂️இருகூராக🙋♀️🙋♀️🙋♀️ பிளக்கப்பட்ட☪️ யாஸிர்☪️ (ரலி)📚 ஹதீஸ்📚📚📚*
*85. 🧕🧕🧕பெண்ணை👹👹👹 சைத்தான்🛑🛑🛑 நோக்குகிறான்📚📚 ஹதீஸ்📚📚📚*
*86. 🙋♂️🙋♂️🙋♂️நஜ்ஜாஷி🙋♀️🙋♀️🙋♀️ மன்னர் 🕋🕋திருமண☪️☪️ விருந்து 🌐🌐கொடுத்தார்❓📚📚 ஹதீஸ்📚📚📚*
*☪️81. உண்ணுவார் பருகுவார் உடன் அமருவார் ஹதீஸ்☪️*
*✍️✍️✍️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :*
” *பனூ இஸ்ரவேலர்களிடம் முதன் முதரில் குறை எவ்வாறு ஏற்பட்டதென்றால் (அவர்களில்) ஒருவர் (தவறு செய்யும்) இன்னொருவரை சந்திக்கும்போது இன்னாரே அல்லாஹ்வை அஞ்சிக் கொள். நீ செய்து கொண்டிருக்கும் (தீய) காரியத்தை விட்டுவிடு. இது உனக்கு ஆகுமானதல்ல என்று கூறினார். பிறகு மறுநாள் அந்நபர் அதே நிலையில் இருக்க அவரை சந்தித்தார். அந்நபரு டன் சேர்ந்து உண்ணவோ பருகவோ அமரவோ அவரைத் தடுக்கவில்லை. இவர்கள் இவ்வாறு செய்து கொண்டிருக்கை யில் அவர்களில் (தீமையை தடுக்காத) சிலரது உள்ளங்களை (தீமை செய்து கொண்டிருந்த) சிலரது உள்ளங்களுடன் அல்லாஹ் சேர்த்துவிட்டான்.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️பிறகு நபி (ஸல்) அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள். தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏக இறைவனை) மறுத்த இஸ்ராயீரின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம்.🙋♀️🙋♀️🙋♀️*
*(அல்குர்ஆன் 5 : 78)*
*✍️✍️✍️அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது. அவர்களில் அதிகமானோர் (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஏற்படுத்திக் கொள்வதை நீர் காண்கிறீர். தமக்காக அவர்கள் செய்த வினை கெட்டது. அவர் கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். வேதனையில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்✍️✍️✍️.*
*(அல்குர்ஆன் 5 : 79, 80)*
*🙋♂️🙋♂️🙋♂️அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும், (முஹம்ம தையும்) இவருக்கு அருளப்பட்டதையும் நம்பியிருந்தால் அவர்க ளைப் பொறுப்பாளர்களாக்கியிருக்க மாட்டார்கள். எனினும் அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்🙋♀️🙋♀️🙋♀️.*
*(அல்குர்ஆன் 5 : 81)*
*✍️✍️✍️பிறகு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும். அநியாயம் புரிபவனின் கைகளை பிடித்து சத்தியத் தின் பக்கமே அவனை நீங்கள் வளைக்க வேண்டும். சத்தியத் தின் பக்கமே அவனை நீங்கள் நிறுத்த வேண்டும் என்று கூறி னார்கள்✍️✍️✍️.*
*நூல்கள் : அபூதாவுத் (3774), திர்மிதீ (2973)*
*🙋♂️🙋♂️🙋♂️இமாம் நவவீ அவர்கள் இந்த செய்தியை நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்ற23 வது தலைப்பின் கீழ் 196 வது செய்தியாக இதை பதிவுசெய்துள்ளார்கள். மேலும் இந்த செய்தி ஹசன் என்றதரத்தில் அமைந் தது என இமாம் திர்மிதி அவர்கள் கூறுவதையும் குறிப்பிட்டுள்ளார்கள்🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️இப்னு மஸ்ஊத் (ரரி) அவர்களின் மகன் அபூ உபைதா என்பவர் இந்த செய்தியை தனது தந்தை இப்னு மஸ்ஜித் (ரரி) அவர்களின் வழியாக அறி விக்கிறார். அபூ உபைதா தனது தந்தையிடமிருந்து எந்த செய்தியையும் நேரடியாக செவியுறவில்லை என அறிஞர்கள் கூறுகிறார்கள். அம்ர் பின் முர்ரா என்பவர் கூறுகிறார்✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரரி) அவர்களிடமிருந்து எதை யாவது தாங்கள் அறிவிக்கின்றீர்களா? என்று நான் அபூ உபைதா விடம் வினவினேன். அதற்கு அவர் இல்லை என்று பதிலளித் தார்.🙋♀️🙋♀️🙋♀️*
*(நூல் : தஹ்தீபுல் கமால், பாகம் : 14, பக்கம் : 62)*
*✍️✍️✍️இவர் தனது தந்தையிடமிருந்து எதையும் செவியுறவில்லை என இமாம் திர்மிதி மற்றும் இமாம் இப்னு ஹிப்பான் ஆகியோர் கூறியுள்ளனர்✍️✍️✍️*
. *(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 5, பக்கம் : 65)*
*🙋♂️🙋♂️🙋♂️அபூ உபைதா இப்னு மஸ்ஊத் (ரரி) அவர்களிடமி ருந்து செவியுறவில்லை என்பதால் இந்த செய்தி பலவீனமாகும்🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️எனினும், நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது.✍️✍️✍️*
*🌐82. யாஸீன் சூரா குர்ஆனின் இதயம் ஹதீஸ்🌐*
*🙋♂️🙋♂️🙋♂️நிச்சயமாக ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. அல்குர்ஆனின் இதயம் சூரா யாஸீன் ஆகும்.”🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️1. இமாம் திர்மிதி: இந்த ஹதீஸ் அபூர்வமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஹாரூன் என்பவர் அறியப்படாத ஒரு ஷெய்ஹ் ஆவார்✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️2. இமாம் இப்னு கஸீர்: இதனுடைய அறிவிப்பாளர் வரிசையின் பலவீனத்தின் காரணமாக இச்செய்தி சரியான ஒன்றல்ல. (தப்ஸீருல் குர்ஆன்)🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️3. இமாம் இப்னு ஹஜர்: இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஹாரூன் என்பவர் இடம்பெற்றுள்ளார். அவர் யார் என்று அறியப்படவில்லை. (அல்காபீ அஷ்ஷாபீ)✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️4. இமாம் இப்னுல் அரபீ: இந்த ஹதீஸ் பலவீனமானது. (ஆரிததுல் அஹ்வதீ)🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️5. இமாம் அல்பானி: இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது. (ளஈபுல் ஜாமிஃ)✍️✍️✍️*
*🛑83. நபியின் மீது குப்பை கொட்டிய மூதாட்டி ஹதீஸ்🛑*
*🕋🕋நபியின் மீது குப்பையைக் கொட்டிய மூதாட்டி🕋🕋*
*🙋♂️🙋♂️🙋♂️தொடர்ந்து தம்மீது குப்பையைக் கொட்டிய மூதாட்டி ஒரு நாள் குப்பையைக் கொட்டாததால், அவரைப்பற்றி அருகிலுள்ளோரிடமும் விசாரித்து, அம்மூதாட்டிக்கு நோய் என்று கேள்விப்பட்டதும் அவர் தமக்குச் செய்த கொடுமையை மனதில் எண்ணாமல் மிகுந்த அக்கறையோடு சென்று அம்மூதாட்டியை நலம் விசாரிக்கின்றார்கள். நபிகளாரின் வருகையைச் சற்றும் எதிர்பாராத அம்மூதாட்டி செய்வதறியாது மனமுருகிறார். மனம் நெகிழ்ந்து இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்கிறாரம்.🙋♀️🙋♀️🙋♀️*
*இது ஒரு கட்டுக்கதை*
*🟣84. இருகூராக பிளக்கப்பட்ட யாஸிர் (ரலி) ஹதீஸ்🟣*
*✍️✍️✍️யாஸிர் (ரலி) அவர்கள் சம்பவம்*
*யாஸிர் (ரலி) அவர்களை மக்கா காஃபிர்கள் பிடித்து, அவர்களின் ஒரு காலை ஒரு ஒட்டகத்திலும் இன்னொரு காலை இன்னொரு ஒட்டகத்திலும் கட்டி இரு ஒட்டகங்களையும் இருவேறு திசையில் ஓடச் செய்து, இருகூறாக பிளந்து கொலை செய்யப்பட்டார்கள். இந்த செய்தியை நாம் அறிந்த வரையில் எந்த நூலிலும் பார்க்க முடியவில்லை.✍️✍️✍️*
*🧕🧕85. பெண்ணை சைத்தான் நோக்குகிறான் ஹதீஸ்🧕🧕*
*👹ஷைத்தான் அவளை நோக்குகிறான்👹*
*🕋🕋🕋நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”பெண் என்பவள் மறைவாக இருக்க வேண்டியவள் ஆவாள். அவள் (வீட்டிலிருந்து) வெளியேறினால் ஷைத்தான் அவளை உற்று நோக்குகிறான்.”🕋🕋🕋*
*அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : திர்மிதி (1173)*
*🙋♂️🙋♂️🙋♂️இந்தச் செய்தி அறிவிப்பாளர்கள் ரீதியாக பலவீனமானதாகும். கதாதா அவர்களிடமிருந்து மர்ஃபூ (நபியவர்கள் கூறியதாக) அறிவிக்கப்படும் செய்தியை மூன்று மாணவர்கள் அறிவிக்கின்றனர்🙋♀️🙋♀️🙋♀️.*
*1. ஹம்மாம்.*
*2. ஸயீத் இப்னு பஷீர்* .
*3. சுவைத் பின் இப்ராஹிம் இந்த மூன்று நபர்களுமே பலவீனமானவர்கள் ஆவார்கள்.*
*🧶🧶86. நஜ்ஜாஷி மன்னர் திருமண விருந்து கொடுத்தார்❓ ஹதீஸ்🧶🧶*
*✍️✍️✍️நபிகள் நாகயமும் அன்னை உம்மு ஹபீபா அவர்களும் திருமணம்செய்த போது, உம்மு ஹபீபா அவர்களின் தந்தை அபிசீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் தானாக முன்வந்து வலீமா விருந்து கொடுத்தார்கள்.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️இந்தச் செய்தி ஹாகிம் தலாயிலுன் நுபுவ்வா மற்றும் தபகாத்துல் குப்பரா ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️இந்தச் செய்தியை உம்மு ஹபீபா (ரலி) கூறியதாக இஸ்மாயீல் பின் அம்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் ஹிஜ்ரீ 130ல் மரணிக்கின்றார். உம்மு ஹபீபா (ரலி) ஹிஜ்ரீ42 ல் மரணிக்கின்றார்கள். எனவே இவர் உம்மு ஹபீபா (ரலி) அவர்களை இவர் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. இவ்விருவருக்கும் இடையே அறிவிப்பாளர் யாரோ விடுபட்டுள்ளார். விடுபட்ட அந்த நபர் யார்? அவர் நம்பகமானவரா? என்பது உறுதி செய்யவிடவில்லை.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️மேலும் இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஸுஹைர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இதன் காரணத்தால் இந்த செய்தி பலவீனமானதாகும்🙋♀️🙋♀️🙋♀️*
*87. 🕋🕋🕋கஅபாவை🕋🕋🕋 பார்த்து ☪️☪️☪️கேட்கும் 🤲🤲🤲துஆ🤲🤲🤲 அங்கீகரிக்கப்படுமா❓📚📚 ஹதீஸ்📚📚📚*
*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 70*
*🌹🌹🌹🌹*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
No comments:
Post a Comment