*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️*
*🧕🧕🧕இஸ்லாமியலாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕*
*🌹🌹🌹*
*❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤*
*🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋*
*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉 தொடர் பாகம் 67 👈👈👈*
*📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚*
*71. 🌐🌐🌐முதல்☪️☪️☪️ ஷாஹித்🧕🧕🧕 சுமைய்யா 🧕🧕🧕(ரலி) 📚ஹதீஸ்📚📚📚*
*72. ☪️☪️☪️தொழுகை 🕋🕋🕋விட்டவன☪️ காருன்🕋 பிர்அவ்னுடன்📚 ஹதீஸ்📚📚📚*
*73. 🕋🕋🕋ஒரு🕋🕋🕋 லட்சத்து ☪️24 ☪️ஆயிரம்🕋 நபிமார்கள்❓📚 ஹதீஸ்📚📚📚*
*74. 🙋♂️🙋♂️🙋♂️அடியானின்🙋♀️🙋♀️🙋♀️ பாதங்கள்☪️ நகராது📚 ஹதீஸ்📚📚📚*
*75. 🏭🏭🏭வீட்டை🏭🏭🏭 விட்டு🌐 வெளியேறும் 🌐போது 🤲ஓதும் 🤲துஆ📚 ஹதீஸ்📚📚📚*
*🌐71. முதல் ஷாஹித் சுமைய்யா (ரலி) ஹதீஸ்🌐*
*🙋♂️முதல் ஷஹீத் சுமைய்யா (ரலி)🙋♀️*
أخبرنا أبو الحسين بن بشران ببغداد قال أخبرنا أبو عمرو بن السماك قال حدثنا حنبل بن إسحاق قال حدثني أبو عبدالله يزيد بن أحمد بن حنبل قال حدثنا وكيع عن سفيان عن منصور عن مجاهد قال أول شهيد كان في الإسلام استشهد أم عمار سمية طعنها أبو جهل بحربة في قبلها – دلائل النبوة ـ للبيهقى موافقا للمطبوع – ( *2 ஃ 282)*
*✍️✍️✍️இஸ்லாத்தில் முதல் ஷஹீத் (உயிர் தியாகி) அம்மாரின் தாயார் சுமைய்யா (ரலி) ஆவார். அவரின் மர்ம உறுப்பில் ஈட்டியை குத்தி கொன்றான் அபூஜஹ்ல்.*
*அறிவிப்பவர் : முஜாஹித்முதல் ஷஹீத் சுமைய்யா (ரலி)✍️✍️✍️*
*நூல்கள் : தலாயின் நுபுவா-பைஹகீ, பாகம்: 2, பக்கம் : 282, முஸன்னப் இப்னு அபீ ஷைபா, பாகம் :13, பக்கம் :48, தபகாத் இப்ன ஸஅத், பாகம் : 8 பக்கம் : 864.*
*🙋♂️🙋♂️🙋♂️இந்த சம்பவத்தை அறிவிப்பவர் முஜாஹித் ஆவார். இவர் நபிகளார் காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. நபிகளார் காலத்தில் நடந்த சம்பவத்தை இவரால் அறிந்து கொள்ள முடியாது. எனவே இந்த செய்தி அறிவிப்பாளர் தொடர் அறுந்த முர்ஸல் வகையைச் சார்ந்ததாகும்.🙋♀️🙋♀️🙋♀️*
*🛑72. தொழுகை விட்டவன காருன் பிர்அவ்னுடன் ஹதீஸ்🛑*
*✍️✍️தொழுகை விட்டவனின் நிலை✍️✍️*
*6288* حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَنَا سَعِيدٌ حَدَّثَنِي كَعْبُ بْنُ عَلْقَمَةَ عَنْ عِيسَى بْنِ هِلَالٍ الصَّدَفِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ الصَّلَاةَ يَوْمًا فَقَالَ مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا وَبُرْهَانًا وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ يَكُنْ لَهُ نُورٌ وَلَا بُرْهَانٌ وَلَا نَجَاةٌ وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ قَارُونَ وَفِرْعَوْنَ وَهَامَانَ وَأُبَيِّ بْنِ خَلَفٍ رواه احمد
*🕋🕋🕋நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் தொழுகையைப் பற்றி குறிப்பிட்டார்கள். அப்போது யார் அதை பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் வெற்றியாகவும் இருக்கும். மேலும் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், ஹாமான், உபைப் பின் கலப் ஆகியாருடன் இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🕋🕋🕋*
*அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)*
*நூல் : அஹ்மத் (6288), தாரமீ (2605), ஸஹீஹ் இப்னு ஹிப்பான்*
*🟣73. ஒரு லட்சத்து 24 ஆயிரம் நபிமார்கள்❓ ஹதீஸ்🟣*
*✍️✍️✍️நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத், தப்ரானி ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♀️இது பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அலீ பின் யஸீத் அல் ஹானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவராவார்🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️இது போல் மற்றொரு ஹதீஸ் இப்னு ஹிப்பான் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹீம் பின் ஹிஷாம் அல்கஸ்ஸானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.✍️✍️✍️*
*🕋🕋🕋அல்லாஹ் ஏராளமான நபிமார்களை அனுப்பியுள்ளான். அவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்லப்படவில்லை என்பதே சரியான நம்பிக்கையாகும்🕋🕋🕋*
.
*🙋♂️🙋♂️🙋♂️இந்த எண்ணிக்கையை விட அதிகமான நபிமார்கள் அனுப்பப்பட்டு இருந்தால் அவர்களை நாம் மறுத்த குற்றம் ஏற்படும். அதை விட குறைவான எண்ணிக்கையில் நபிமார்கள் அனுப்பப்பட்டு இருந்தால் நபியல்லாதவர்களை நபி என்று நம்பிய குற்றம் ஏற்படும். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்🙋♀️🙋♀️🙋♀️* .
*🟡74. அடியானின் பாதங்கள் நகராது ஹதீஸ்🟡*
*✍️✍️✍️விசாரிக்கப்படும் நான்கு விஷயங்கள்*
*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️மறுமையில் அடியான் தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? ஆகிய கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது🙋♀️🙋♀️🙋♀️.*
*அறிவிப்பவர் : அபூ பர்ஸா (ரலி)*
*நூல் : திர்மிதீ (2341)*
*✍️✍️✍️இது சரியான செய்தி என்று மக்கள் பரவலாக அறிந்து வைத்துள்ளனர். ஆனால் இந்தச் செய்திக்குரிய அனைத்து அறிவிப்பாளர் தொடர்களையும் கவனித்தால் அந்த அனைத்து வழிகளும் பலவீனமானவையாக அமைந்துள்ளன. சரியான ஒரு அறிவிப்பாளர் தொடர் கூட இந்தச் செய்திக்கு இல்லை✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️உதாரணத்திற்கு, மேற்கண்ட அறிவிப்பில் அபூபக்ர் பின் அய்யாஷ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் சரியான நினைவாற்றலைப் பெற்றிருக்கவில்லை என்பதால் அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️இந்த செய்திக்குரிய அனைத்து வழிகளும் பலவீனமானதாக இருப்பதால் இதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நாம் கூறக்கூடாது.✍️✍️✍️*
*🟢75. வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ ஹதீஸ்🟢*
*🕋🕋நபி (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது🕋🕋*
بِسْمِ اللَّهِ ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ ، لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
*☪️☪️☪️பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்.☪️☪️☪️*
*🙋♂️🙋♂️🙋♂️என்ற துஆவை ஓதுவார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அபூதாவுதில் இடம்பெறும் செய்தி. இந்தச் செய்தியின் அறிவிப்பாளரில் ஒருவராக இடம் பெறும் இப்னு ஜுரைஜ் என்பவர் தத்லீஸ் (இருடிப்பு) செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டவர்🙋♀️🙋♀️🙋♀️.*
*✍️✍️✍️அதாவது அடுத்தவரிடம் நான் கேட்டேன் என்பது போன்ற தெளிவான வாசகங்கள் கூறாமல் அவர் வழியாக அறிவிக்கிறேன் என்ற வார்த்தையை பயன்படுத்தியே கூறியுள்ளார்✍️✍️✍️.*
*🙋♀️🙋♀️🙋♀️வீட்டைவிட்டு வெளியேறும் போது ஓதும் துஆ தொடர்பாக உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வழியாக பின்வரும் துஆ அறிவிக்கப்பட்டுள்ளது🙋♂️🙋♂️🙋♂️.*
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ أَوْ نَضِلَّ أَوْ نَظْلِمَ أَوْ نُظْلَمَ أَوْ نَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيْنَا
*✍️✍️✍️இந்த செய்தி திர்மிதீயில் (3349) பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆதாரப்பூர்வமானது. எனவே, வெளியேறும்போது பின்வரும் துஆவை ஓதுவதும் நபிவழியே✍️✍️✍️.*
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ أَوْ نَضِلَّ أَوْ نَظْلِمَ أَوْ نُظْلَمَ أَوْ نَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيْنَا
*🙋♀️வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது🙋♂️*
*✍️✍️✍️நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள்✍️✍️✍️.*
*ஆதாரம்: நஸயீ 5391, 5444*
بِسْمِ اللهِ رَبّ أَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
*☪️☪️☪️பி(B]ஸ்மில்லாஹி ரப்பி(B] அவூது பி(B](க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய☪️☪️☪️*
*இதன் பொருள்:*
*✍️✍️✍️அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.✍️✍️✍️*
*76. 🙋♂️🙋♂️சஹாபியை🙋♀️🙋♀️ திட்டினால்🕋 அல்லாஹ்🕋 சபிக்கிறான்📚 ஹதீஸ்📚📚📚*
*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 68*
*🌹*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
No comments:
Post a Comment