பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, August 15, 2020

இஸ்லாத்தை அறிந்து - 62

*☪️☪️மீள்☪️ பதிவுவ☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 62 👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 


 *41. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆபூபக்ரை🕋 முந்த☪️ முயன்ற🙋‍♂️🙋‍♂️ உமர் 📚ஹதீஸ்📚📚📚* 


 *42. 👨‍👨‍👦👬👩‍👩‍👧உறவை வெறுத்தவன் இருந்தால்🕋🕋 ரஹ்மத் இறங்காது ஹதீஸ் 👨‍👨‍👦👬👩‍👩‍👧* 


 *43. 🕋🕋🕋“உங்களில்☪️ மரணித்தவர்களுக்காக📚 சூரா📚 யாஸீனை📚 ஓதுங்கள்.” ஹதீஸ் 🕋🕋🕋* 


 *44. ☪️உமரின்☪️ அற்புத 🕋திறமை📚 ஹதீஸ்📚* 


 *45. ☪️☪️☪️வியாழக்கிழமையில்🕋🕋🕋 தான்☪️ பயணம்☪️ செய்ய🕋 வேண்டுமா❓📚 ஹதீஸ்📚📚📚* 


*🙋‍♂️41. ஆபூபக்ரை முந்த முயன்ற உமர் ஹதீஸ்🙋‍♂️* 


 *✍️✍️✍️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கு ஏற்றாற்போல் என்னிடம் பொருளாதாரமும் இருந்தது. “ஏதேனும் ஒரு நாளில் அபூபக்ரை நான் முந்த வேண்டுமாயின் இந்த நாளில் முந்தி விட வேண்டியது தான்” என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். எனவே என் பொருளாதாரத்தில் பாதியைக் கொண்டு வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது குடும்பத்திற்காக என்ன வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “இது போன்றதை” என்று பதிலளித்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் தன்னிடம் உள்ள பொருளாதாரம் அனைத்தையுமே கொண்டு வந்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூபக்ரே! உம்முடைய குடும்பத்திற்காக என்ன வைத்திருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் அவர்களுக்கு வைத்திருக்கின்றேன்” என்று பதிலளித்தார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! எதிலும் அவரை முந்த முடியாது” என்று நான் சொன்னேன்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர்: உமர்(ரலி)* 

 *நூல்கள்: திர்மிதீ 3608, அபூதாவூத்1429* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இது அறிவிப்பாளர் குறையுடைய ஹதீஸாகும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🌐42. உறவை வெறுத்தவன் இருந்தால் ரஹ்மத் இறங்காது ஹதீஸ்🌐* 


 *✍️✍️✍️உறவினரை வெறுத்தவன் இருக்கும் இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்காது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்✍️✍️✍️.* 

 *நூல் – அல்அதபுல் முஃப்ரத்* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் ஸைத் அபூ இதாம் என்பவர் பொய்யர் ஆவார். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *📚43. “உங்களில் மரணித்தவர்களுக்காக சூரா யாஸீனை ஓதுங்கள்.” ஹதீஸ்📚* 


“ 🕋 *உங்களில் மரணித்தவர்களுக்காக சூரா யாஸீனை ஓதுங்கள்.”🕋* 


 *✍️✍️✍️1. இமாம் நவவி: இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது. அதில் அறியப்படாத இருவர் இடம்பெற்றுள்ளனர். (அல்அத்கார்)✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️2. இமாம் தஹபி: இதனுடைய அறிவிப்பாளர் வரிசையில் அபூஉஸ்மான் என்பவர் இடம்பெறுகிறார். அவரும் அவருடைய தந்தையும் யார் என்று அறியப்படவில்லை. (மீஸானுல் இஃதிதால்)🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️3. இமாம் அல்பானி: இந்த விடயம் தொடர்பாக எந்தவித ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் காணப்படவில்லை. (அஹ்காமுல் ஜனாஇஸ்)✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️4. இமாம் இப்னு பாஸ்: இந்த ஹதீஸ் பலவீனமானது. (மஜ்மூஉல் பதாவா)🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️5. இமாம் இப்னு உஸைமீன்: இச்செய்தி குறித்து கருத்து வேறுபாடு காணப்படுகிறது. மேலும், இதில் விமர்சனங்களும் உள்ளன.. (அஷ்ஷர்ஹுல் மும்திஃ)✍️✍️✍️* 


 *🕋44. உமரின் அற்புத திறமை ஹதீஸ்🕋* 


 *🙋‍♂️உமரின் அழைப்பு🙋‍♂️* 


 *✍️✍️✍️உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப்போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில்உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே, “சாரியாவே அந்த மலைக்குள் செல். சாரியாவே அந்த மலைக்குள் செல்” எனக்கூறினார்கள்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️போர் நடந்து கொண்டிருந்த இடத்துக்கும் உமர் (ரலி) அவர்கள்இருந்த இடத்துக்கும் இடையே ஒரு மாத காலம் பயணம் செய்யத் தக்கதொலைவு இருந்தது. உமர் (ரலி) அவர்கள் இங்கிருந்து எழுப்பிய சப்தத்தைபடைத் தளபதி சாரியா அங்கே செவியுற்று மலைக்குள் சென்றார். இதன்பிறகு வெற்றி கிடைத்தது. இவ்வாறு மேற்கண்ட செய்தி கூறுகின்றது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *நூல்: தலாயிலுன் நுபுவ்வா 509* 


 *✍️✍️✍️இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளது. இவையனைத்தும் பலவீனமாகவே உள்ளன. மேலுள்ள அறிவிப்பில் அய்யூப் பின் கூத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இமாம் புகாரி, நஸாயீ, அபூஹாதிம், ஹாகிம், அஹ்மது பின் ஹம்பள்,தாரகுத்னீ, அபூதாவுத் மற்றும் பல அறிஞர்கள் இவர் பலவீனமானவர்என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்✍️✍️✍️* 
.
 *நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 1, பக்கம்: 402* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தி அறிவிப்பாளர் தொடர் ரீதியில் பலவீனமாக இருப்பதுடன் இதன் கருத்து குர்ஆனுடன் மோதும் வகையில் அமைந்துள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️மனிதப் பார்வை அடையாத வெகு தொலைவில் நடந்த நிகழ்வை உமர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள் என இந்தக் கதை கூறுகின்றது. இறைவனுக்கு மட்டும் உரிய மறைவான ஞானம் என்ற அம்சம் உமர் (ரலி) அவர்களிடமும் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கின்றது. இது இணை வைப்பாகும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிரயாரும் அதை அறிய மாட்டார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *(அல்குர்ஆன் 6:59)* 


 *☪️45. வியாழக்கிழமையில் தான் பயணம் செய்ய வேண்டுமா❓ ஹதீஸ்☪️* 


 *✍️✍️✍️வியாழக்கிழமை பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு செய்தி தப்ரானியில் இடம் பெற்றுள்ளது.✍️✍️✍️* 


” *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️என்னுடைய சமுதாயம் அருள்வளம் வழங்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதுதான் வியாழக்கிழமை. அதில் பயணம் செய்யுங்கள்“🙋‍♀️🙋‍♀️🙋‍♀️*  

 *நூல் – தப்ரானி* 


 *✍️✍️இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை.✍️✍️* 


 *46. 🏭🏭🏭பள்ளியில் 🕋🕋பேசுவது🙋‍♂️🙋‍♂️ நன்மைகளை ☪️உண்டு ☪️விடும்📚📚ஹதிஸ்📚📚📚* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 63* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment