பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com

Saturday, August 15, 2020

இஸ்லாத்தை அறிந்து -66

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 

 *🧕🧕🧕இஸ்லாமியலாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 

🌹🌹* 

 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 

 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         
 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*

 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

 *👉👉👉  தொடர்  பாகம் 66 👈👈👈* 

 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 

 *61. 🏭🏭🏭மதீனா🏭🏭🏭 பள்ளியில்🕋🕋🕋 தொழுதால்🔥🔥🔥 நகரத்திலிருந்து🔥🔥🔥 விடுதலை📚 ஹதீஸ்📚📚📚* 

 *62. 📚📚📚குர்ஆனை🙋‍♂️🙋‍♀️ பெற்றோரை🙋‍♂️🙋‍♀️ பார்ப்பதும்🕋 வணக்கம் 📚ஹதீஸ்📚📚📚* 

 *63. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நீங்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ இருப்பது📚📚 போலவே 🕋🕋உங்கள்🙋‍♂️ மீது🙋‍♀️ சாட்டப்படுவீர்கள்📚 ஹதீஸ்📚📚📚* 

 *64. ⚫⚫⚫இரவில்⚫ வாகிஆ 📚ஓதினால் 📚ஒரு போதும் 📚வருமை⚫ ஏற்படாது📚 ஹதீஸ்📚📚📚* 

 *65.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ ஒரு🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ மணிநேரம்🧶🧶🧶 சிந்திப்பது 🙋‍♂️🙋‍♀️60 வருட 🙋‍♂️🙋‍♀️வணக்கத்தை🌰 விட🧶 சிறந்தது 📚ஹதீஸ்📚📚📚* 

 *66. ⚫⚫⚫முட்டாள்🧶🧶 கொடை🧶🧶 வள்ளல்⚫⚫ கஞ்சனான⚫⚫ அறுவாளியைவிட🧶🧶 சிறந்தவன்📚📚 ஹதீஸ்📚📚📚* 

 *67. 🙋‍♂️🙋‍♂️பேசிக்🙋‍♀️🙋‍♀️ கொண்டிருக்கும்🕋🕋 போது 🧶தும்மிவிட்டாள்🧶 அது🌐 சாத்தியமானது📚 ஹதீஸ்📚📚📚* 

 *68. 🙋‍♀️🙋‍♀️முஃமினின்🙋‍♂️🙋‍♂️ உமிழ்நீர்☪️☪️ நிவாரணம் 📚📚ஹதீஸ்📚📚* 

 *69. 🙋‍♀️🙋‍♂️முதல்🙋‍♀️🙋‍♂️ பார்வைக்கு ☪️☪️அனுமதி 📚ஹதீஸ்📚📚* 

 *70. 🌐🌐🌐நின்று☪️ குடித்தால் 🙋‍♀️🙋‍♂️வாந்தி 🙋‍♀️🙋‍♂️எடுக்கட்டும் 📚ஹதீஸ்📚📚📚* 

 *🕋61.மதீனா பள்ளியில் தொழுதால் நகரத்திலிருந்து விடுதலை ஹதீஸ்🕋* 

 *✍️✍️✍️(எனது பள்ளியில் ஒருவர் ஒரு நேரத் தொழுகை கூட தவறாமல் 40 நேரத் தொழுகைகளைத் தொழுதுவிட்டால் அவர் நரகத்தை விட்டும் விடு தலை பெற்றவர், நரக வேதனையை விட்டும் பாதுகாப்புப் பெற்றவர், நய வஞ்சகமற்றவர் என்று பதிவு செய்யப்பட்டுவிட்டார்”✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (364)ம் பக்கத்தில் பலவீனமானது என்று உள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *📚📚62. குர்ஆனை பெற்றோரை பார்ப்பதும் வணக்கம் ஹதீஸ்📚📚* 

 *✍️✍️✍️குர்ஆனைப் பார்ப்பது வணக்கம், ஒருவர் தனது பெற்றொரைப் பார்ப்ப தும் வணக்கம், அபூதாலிபின் மகன் அலி(ரலி)அலர்களைப் பார்ப்பதும் வணக்கம்)✍️✍️✍️”* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (356)ம் பக் கத்தில் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *🟣63. நீங்கள் இருப்பது போலவே உங்கள் மீது சாட்டப்படுவீர்கள் ஹதீஸ்🟣* 

 *✍️✍️✍️நீங்கள் இருப்பதுபோலவே(அதாவது நீங்கள் நடந்துகொள்ளும் நடை முறைபோலவே) உங்கள் மீது பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்)✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️என்ற இந்த ஹதீஸ் ‘அல்மஜ்மூதுல் ஃபவாயித்’ என்ற நூலில் (624)ம் பக் கத்திலும், ‘தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (182) ம் பக்கத்திலும், ‘கஷ்ஃபுல் கஃபா’ என்ற நூலில் (2/1997) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *🟢64. இரவில் வாகிஆ ஓதினால் ஒரு போதும் வருமை ஏற்படாது ஹதீஸ்🟢* 

 *✍️✍️✍️ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)* 

 *நூல் : பைஹகீ 2392* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேற்கண்ட செய்தியை ஆதாரமாகக் கொண்டு தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதும் வழக்கம் சிலரிடம் உள்ளது. ஆனால் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️இச்செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து* 
 *அபூ ளப்யா என்பவரும்* 
 *அபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிக்கின்றனர்.* 

 *✍️✍️✍️இவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படாத முகவரி அற்றவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்✍️✍️✍️.* 

 *🔴65. ஒரு மணிநேரம் சிந்திப்பது 60 வருட வணக்கத்தை விட சிறந்தது ஹதீஸ்🔴* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஒரு மணி நேரம் சிந்திப்பது அறுபது வருட வணக்கத்தை விட சிறந்தது”* 
 *இது, தப்லீக் ஜமாஅத்தினரிடையே பிரபலமான ஹதீஸ்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று ‘தன்ஸீஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (2/305) ம் பக்கத்திலும் ‘அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (723) ம் ‘தர்த்தீபுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (964) ம் பக்கத்திலும் உள்ளது✍️✍️✍️* 

 *🔵66. முட்டாள் கொடை வள்ளல் கஞ்சனான அறுவாளியைவிட சிறந்தவன் ஹதீஸ்🔵* 

 *”🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கொடைவள்ளல் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவன், சுவர்க்கத்திற்கு நெருக்கமானவன், மக்களிடமும் நெருக்கமானவன். கஞ்சன் அல்லாஹ் வை விட்டும் தூரமானவன், சுவர்க்கத்தை விட்டும் தூரமானவன், மக்களை விட்டும் தூரமானவன்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️அறிவிலியான கொடை வள்ளல், கஞ்சனான அறிவாளியை விட அல்லாஹ்விடம் பிரியமானவன்”* 
 *என்ற இந்த ஹதீஸ் ”அல்மனாருல் முனீஃப்’ என்ற நூலில் (284)ம் பக்கத்திலும், ”தர்தீபுல் மவ்ழுஆத்’ என்ற நூலில் (564)ம் பக்கத்திலும் ”அல்லஆலில் மஸ்னுஸஆ’ என்ற நூலில் (2/91) ம் பக்கத்திலும் பலவினமானது என்றுள்ளது.✍️✍️✍️* 

 *🟡67. பேசிக் கொண்டிருக்கும் போது தும்மிவிட்டாள் அது சாத்தியமானது ஹதீஸ்🟡* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது தும்மிவிட்டால் அது சத்தியமானது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️என்ற இந்த ஹதீஸ் ”தன்ஸீஹுஸ் ஸரீஆ’ என்ற நூலில் (483)ம் பக்கத்திலும், ”அல்லஆலில் மஸ்னூஆ’ என்ற நூலில் (2/286)ம் பக்கத் திலும் ”அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (669)ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்றுள்ளது.✍️✍️✍️* 

 *🟠68. முஃமினின் உமிழ்நீர் நிவாரணம் ஹதீஸ்🟠* 

 *🙋‍♂️🙋‍♂️”முஃமினின் உமிழ்நீர் நிவாரணம் ஆகும்”🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️”அல்அஸராருல் மர்ஃபூஆ” என்ற நூலின் (217)ம் பக்கத்திலும் ”கஷ்ஃபுல் கஃபா” என்ற நூலின் (1/1500)ம் பக்கத்திலும், (1/1500) ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (1/1500)ம் பக்கத்திலும் இந்த ஹதீஸ் எந்த ஆதார அடிப்படையுமற்றது என்று உள்ளது.✍️✍️✍️* 

 *🛑69. முதல் பார்வைக்கு அனுமதி ஹதீஸ்🛑* 

 *🙋‍♂️முதல் பார்வைக்கு அனுமதி🙋‍♀️* 

 *2701* حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا شَرِيكٌ عَنْ أَبِي رَبِيعَةَ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ رَفَعَهُ قَالَ يَا عَلِيُّ لَا تُتْبِعْ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ الْآخِرَةُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ شَرِيكٍ رواه الترمذي

 *✍️✍️✍️பார்வை பார்வையை பின்தொடர வேண்டாம். முதல் (பார்வை) உனக்குரியது (அனுமதிக்கப்பட்டது) அடுத்தது உனக்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : அலீ (ரலி),* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நூல்கள் : திர்மிதீ (2701), அபூதாவூத் (1827), அஹ்மத் (1302, 21896, 21913, 21943), தாரமீ (2593), முஸ்னதுல் பஸ்ஸார் (701, 907, 4395), பைஹகீ (13898), ஹாகிம் (2788) திர்மிதீ, பஸ்ஸார் (4395), பைஹகீ, ஹாகிம், அஹ்மத் (21896, 21913, 21943) ஆகிய நூல்களில் இப்னு புரைதா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவராவார். மேலும் இதில் ஷரீக் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என்று குற்றம் சாட்டப்பட்டவராவார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️முஸ்னதுல் பஸ்ஸார் (701) நூலில் நுஃமான் பின் ஸஅத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவராவார். மேலும், அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பஸ்ஸார் (907), தப்ரானீ – அவ்ஸத் (674) ஆகிய நூல்களில் ஸலமா பின் அபீ துபைல் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவராவார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *🙋‍♂️70. நின்று குடித்தால் வாந்தி எடுக்கட்டும் ஹதீஸ்🙋‍♀️* 

 *✍️✍️நின்று குடித்தால் வாந்தி எடுக்கட்டும்✍️✍️* 

حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي الْفَزَارِيَّ حَدَّثَنَا عُمَرُ بْنُ حَمْزَةَ أَخْبَرَنِي أَبُو غَطَفَانَ الْمُرِّيُّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ

اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا فَمَنْ نَسِيَ فَلْيَسْتَقِئْ رواه مسلم

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:* 
 *உங்களில் யாரும் நின்றுகொண்டு அருந்த வேண்டாம். யாரேனும் மறந்து (போய் நின்றுகொண்டு அருந்தி)விட்டால் அவர் வாந்தி எடுத்துவிடட்டும்!* 

அறிவிப்பவர் :*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 

 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 

 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 

 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 

 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         
 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*

 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

 *👉👉👉  தொடர்  பாகம் 66 👈👈👈* 

 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 

 *61. 🏭🏭🏭மதீனா🏭🏭🏭 பள்ளியில்🕋🕋🕋 தொழுதால்🔥🔥🔥 நகரத்திலிருந்து🔥🔥🔥 விடுதலை📚 ஹதீஸ்📚📚📚* 

 *62. 📚📚📚குர்ஆனை🙋‍♂️🙋‍♀️ பெற்றோரை🙋‍♂️🙋‍♀️ பார்ப்பதும்🕋 வணக்கம் 📚ஹதீஸ்📚📚📚* 

 *63. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நீங்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ இருப்பது📚📚 போலவே 🕋🕋உங்கள்🙋‍♂️ மீது🙋‍♀️ சாட்டப்படுவீர்கள்📚 ஹதீஸ்📚📚📚* 

 *64. ⚫⚫⚫இரவில்⚫ வாகிஆ 📚ஓதினால் 📚ஒரு போதும் 📚வருமை⚫ ஏற்படாது📚 ஹதீஸ்📚📚📚* 

 *65.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ ஒரு🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ மணிநேரம்🧶🧶🧶 சிந்திப்பது 🙋‍♂️🙋‍♀️60 வருட 🙋‍♂️🙋‍♀️வணக்கத்தை🌰 விட🧶 சிறந்தது 📚ஹதீஸ்📚📚📚* 

 *66. ⚫⚫⚫முட்டாள்🧶🧶 கொடை🧶🧶 வள்ளல்⚫⚫ கஞ்சனான⚫⚫ அறுவாளியைவிட🧶🧶 சிறந்தவன்📚📚 ஹதீஸ்📚📚📚* 

 *67. 🙋‍♂️🙋‍♂️பேசிக்🙋‍♀️🙋‍♀️ கொண்டிருக்கும்🕋🕋 போது 🧶தும்மிவிட்டாள்🧶 அது🌐 சாத்தியமானது📚 ஹதீஸ்📚📚📚* 

 *68. 🙋‍♀️🙋‍♀️முஃமினின்🙋‍♂️🙋‍♂️ உமிழ்நீர்☪️☪️ நிவாரணம் 📚📚ஹதீஸ்📚📚* 

 *69. 🙋‍♀️🙋‍♂️முதல்🙋‍♀️🙋‍♂️ பார்வைக்கு ☪️☪️அனுமதி 📚ஹதீஸ்📚📚* 

 *70. 🌐🌐🌐நின்று☪️ குடித்தால் 🙋‍♀️🙋‍♂️வாந்தி 🙋‍♀️🙋‍♂️எடுக்கட்டும் 📚ஹதீஸ்📚📚📚* 

 *🕋61.மதீனா பள்ளியில் தொழுதால் நகரத்திலிருந்து விடுதலை ஹதீஸ்🕋* 

 *✍️✍️✍️(எனது பள்ளியில் ஒருவர் ஒரு நேரத் தொழுகை கூட தவறாமல் 40 நேரத் தொழுகைகளைத் தொழுதுவிட்டால் அவர் நரகத்தை விட்டும் விடு தலை பெற்றவர், நரக வேதனையை விட்டும் பாதுகாப்புப் பெற்றவர், நய வஞ்சகமற்றவர் என்று பதிவு செய்யப்பட்டுவிட்டார்✍️✍️✍️”* 

 *🙋‍♀️🙋‍♀️🙋‍♀️என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (364)ம் பக்கத்தில் பலவீனமானது என்று உள்ளது🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *📚📚62. குர்ஆனை பெற்றோரை பார்ப்பதும் வணக்கம் ஹதீஸ்📚📚* 

 *✍️✍️✍️குர்ஆனைப் பார்ப்பது வணக்கம், ஒருவர் தனது பெற்றொரைப் பார்ப்ப தும் வணக்கம், அபூதாலிபின் மகன் அலி(ரலி)அலர்களைப் பார்ப்பதும் வணக்கம்)”✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (356)ம் பக் கத்தில் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *🟣63. நீங்கள் இருப்பது போலவே உங்கள் மீது சாட்டப்படுவீர்கள் ஹதீஸ்🟣* 

 *✍️✍️✍️நீங்கள் இருப்பதுபோலவே(அதாவது நீங்கள் நடந்துகொள்ளும் நடை முறைபோலவே) உங்கள் மீது பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்)✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️என்ற இந்த ஹதீஸ் ‘அல்மஜ்மூதுல் ஃபவாயித்’ என்ற நூலில் (624)ம் பக் கத்திலும், ‘தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (182) ம் பக்கத்திலும், ‘கஷ்ஃபுல் கஃபா’ என்ற நூலில் (2/1997) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *🟢64. இரவில் வாகிஆ ஓதினால் ஒரு போதும் வருமை ஏற்படாது ஹதீஸ்🟢* 

 *✍️✍️✍️ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)* 

 *நூல் : பைஹகீ 2392* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேற்கண்ட செய்தியை ஆதாரமாகக் கொண்டு தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதும் வழக்கம் சிலரிடம் உள்ளது. ஆனால் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *✍️✍️✍️இச்செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து* 
 *அபூ ளப்யா என்பவரும்* 
 *அபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிக்கின்றனர்.* 

 *✍️✍️✍️இவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படாத முகவரி அற்றவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்✍️✍️✍️.* 

 *🔴65. ஒரு மணிநேரம் சிந்திப்பது 60 வருட வணக்கத்தை விட சிறந்தது ஹதீஸ்🔴* 

 *🙋‍♂️🙋‍♂️ஒரு மணி நேரம் சிந்திப்பது அறுபது வருட வணக்கத்தை விட சிறந்தது🙋‍♀️🙋‍♀️”* 

 *✍️✍️✍️இது, தப்லீக் ஜமாஅத்தினரிடையே பிரபலமான ஹதீஸ்.* 
 *இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று ‘தன்ஸீஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (2/305) ம் பக்கத்திலும் ‘அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (723) ம் ‘தர்த்தீபுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (964) ம் பக்கத்திலும் உள்ளது✍️✍️✍️* 

 *🔵66. முட்டாள் கொடை வள்ளல் கஞ்சனான அறுவாளியைவிட சிறந்தவன் ஹதீஸ்🔵* 

 *”🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கொடைவள்ளல் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவன், சுவர்க்கத்திற்கு நெருக்கமானவன், மக்களிடமும் நெருக்கமானவன். கஞ்சன் அல்லாஹ் வை விட்டும் தூரமானவன், சுவர்க்கத்தை விட்டும் தூரமானவன், மக்களை விட்டும் தூரமானவன்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️அறிவிலியான கொடை வள்ளல், கஞ்சனான அறிவாளியை விட அல்லாஹ்விடம் பிரியமானவன்✍️✍️✍️”* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️என்ற இந்த ஹதீஸ் ”அல்மனாருல் முனீஃப்’ என்ற நூலில் (284)ம் பக்கத்திலும், ”தர்தீபுல் மவ்ழுஆத்’ என்ற நூலில் (564)ம் பக்கத்திலும் ”அல்லஆலில் மஸ்னுஸஆ’ என்ற நூலில் (2/91) ம் பக்கத்திலும் பலவினமானது என்றுள்ளது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *🟡67. பேசிக் கொண்டிருக்கும் போது தும்மிவிட்டாள் அது சாத்தியமானது ஹதீஸ்🟡* 

 *✍️✍️✍️ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது தும்மிவிட்டால் அது சத்தியமானது✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️என்ற இந்த ஹதீஸ் ”தன்ஸீஹுஸ் ஸரீஆ’ என்ற நூலில் (483)ம் பக்கத்திலும், ”அல்லஆலில் மஸ்னூஆ’ என்ற நூலில் (2/286)ம் பக்கத் திலும் ”அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (669)ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்றுள்ளது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *🟠68. முஃமினின் உமிழ்நீர் நிவாரணம் ஹதீஸ்🟠* 

 *✍️✍️”முஃமினின் உமிழ்நீர் நிவாரணம் ஆகும்”✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️”அல்அஸராருல் மர்ஃபூஆ” என்ற நூலின் (217)ம் பக்கத்திலும் ”கஷ்ஃபுல் கஃபா” என்ற நூலின் (1/1500)ம் பக்கத்திலும், (1/1500) ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (1/1500)ம் பக்கத்திலும் இந்த ஹதீஸ் எந்த ஆதார அடிப்படையுமற்றது என்று உள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *🛑69. முதல் பார்வைக்கு அனுமதி ஹதீஸ்🛑* 

 *✍️✍️முதல் பார்வைக்கு அனுமதி✍️✍️* 

 *2701* حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا شَرِيكٌ عَنْ أَبِي رَبِيعَةَ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ رَفَعَهُ قَالَ يَا عَلِيُّ لَا تُتْبِعْ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ الْآخِرَةُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ شَرِيكٍ رواه الترمذي

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பார்வை பார்வையை பின்தொடர வேண்டாம். முதல் (பார்வை) உனக்குரியது (அனுமதிக்கப்பட்டது) அடுத்தது உனக்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர் : அலீ (ரலி),* 

 *✍️✍️✍️நூல்கள் : திர்மிதீ (2701), அபூதாவூத் (1827), அஹ்மத் (1302, 21896, 21913, 21943), தாரமீ (2593), முஸ்னதுல் பஸ்ஸார் (701, 907, 4395), பைஹகீ (13898), ஹாகிம் (2788) திர்மிதீ, பஸ்ஸார் (4395), பைஹகீ, ஹாகிம், அஹ்மத் (21896, 21913, 21943) ஆகிய நூல்களில் இப்னு புரைதா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவராவார். மேலும் இதில் ஷரீக் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என்று குற்றம் சாட்டப்பட்டவராவார்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முஸ்னதுல் பஸ்ஸார் (701) நூலில் நுஃமான் பின் ஸஅத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவராவார். மேலும், அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *✍️✍️✍️பஸ்ஸார் (907), தப்ரானீ – அவ்ஸத் (674) ஆகிய நூல்களில் ஸலமா பின் அபீ துபைல் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவராவார்✍️✍️✍️* 

 *🙋‍♂️70. நின்று குடித்தால் வாந்தி எடுக்கட்டும் ஹதீஸ்🙋‍♀️* 

 *✍️நின்று குடித்தால் வாந்தி எடுக்கட்டும்✍️* 

حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي الْفَزَارِيَّ حَدَّثَنَا عُمَرُ بْنُ حَمْزَةَ أَخْبَرَنِي أَبُو غَطَفَانَ الْمُرِّيُّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ

اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا فَمَنْ نَسِيَ فَلْيَسْتَقِئْ رواه مسلم

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:* 
 *உங்களில் யாரும் நின்றுகொண்டு அருந்த வேண்டாம். யாரேனும் மறந்து (போய் நின்றுகொண்டு அருந்தி)விட்டால் அவர் வாந்தி எடுத்துவிடட்டும்!🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (4119), பைஹகீ (15037)* 

 *✍️✍️✍️இச்செய்தியில் இடம்பெறும் உமர் பின் ஹம்ஸா என்பவர் பலவீனமானவராவார்✍️✍️✍️* 

 *71. 🌐🌐🌐முதல்☪️☪️☪️ ஷாஹித்🧕🧕🧕 சுமைய்யா 🧕🧕🧕(ரலி) 📚ஹதீஸ்📚📚📚* 

 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 67* 

 *🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment