பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, August 27, 2019

பித்அத் என்றால் என்ன

*👹மீள் பதிவு👹*

*🌐🌐🌐ஸலாம் கூறும்போது "தாலா" என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது! அது பித்அத் ஆகும் 🌎🌎🌎*

*🌐 பித்அத் என்றால் என்ன❓🌐*

*👹👹உங்களை🔥🔥 நரகத்தின் நெருப்பில் இருந்து காத்து கொள்ளுங்கள்👹👹*

*👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை👇👇👇*

*📚📚📚ஸஹியான ஹதீஸ்களில் இருந்து தொகுக்கப்பட்டது📚📚📚*

*🌹🌹🌹நபி (ஸல்) அவர்கள் பித்அத் பற்றி பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்கள்:🌹🌹🌹*

1.  عن عائشةَ رضيَ اللهُ عنها قالت: قال رسولُ اللهِ صلى الله عليه وسلّم: «مَن أحدَثَ في أمرِنا هذا ما ليسَ فيهِ فهوَ رَدّ». رواهُ عبدُ اللهِ بن جَعفرٍ المَخْرَميُّ وعبدُ الواحدِ بنُ أبي عونٍ عن سعدِ بنِ إبراهيمَ.

*✍✍✍எங்கள் மார்க்கத்தில் இல்லாததை யார் புதிதாக* *உருவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டதாகும்.✍✍✍*

*ஆதாரம்- புஹாரி-2641, முஸ்லிம்-4446, அஹ்மத்-25633, இப்னுமாஜஹ் 14, அபூதாவூத்-,4590,தாரகுத்னீ-4608 அறிவிப்பு:- ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா)*

*🌐🌐🌐ஸலாம் கூறும்போது "தாலா" என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது!🌎🌎🌎*

*✍✍(தாலா என கூறுவது "பித்அத்" ( மார்க்கத்தில் புகுத்தப்பட்ட புதுமைகள் ஆகும் )✍✍*

📕📕📕ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து *''அஸ்ஸலாமு அலைக்கும்''* என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது *''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)''* என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து *''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'*' என்று கூறினார்.📕📕📕📕

*✍✍✍அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள்.* பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது *''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'*' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து *''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு''* *என்று கூறினார்*✍✍✍ .

📘📘📘அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் *''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)''* என்று கூறினார்கள்.📘📘📘

*அறிவிப்பாளர்* : *இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)* *நூல்* : *திர்மிதீ # 2613*

*✍✍✍3217. ஆயிஷா(ரலி)* *அறிவித்தார்.*
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம்இ “ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்“ என்று கூறினார்கள். நான் *“வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு* - அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்“ என்று கூறினேன்.
*ஆயிஷா(ரலி) “நீங்கள்“ என்று நபி(ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.✍✍✍*

*ஷஹீஹ் புகாரி* *அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்*

📗📗📗எனவே சகோதர சகோதரிகளே நபி (ஸல்) அவர்களால் கடுமையாக எச்சரிக்கபட்ட இந்த பித்அத்களை நாம் தவிர்த்துக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் இத்தீமைகளைப் பற்றி எடுத்துக் கூற வல்ல இறைவன் நமக்கு அருள்பாலிக்க இறைவனிம் பிரார்த்திப்போம்.📗📗📗

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment