பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, August 12, 2019

பித்அத் என்றால் என்ன

*⛱⛱மீள் பதிவு🌈🌈*

*👹👹👹பித்அத் என்றால் என்ன❓ ஒரு ஆய்வு👹👹👹*

*👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👇👇👇👇👇*

*🐲பித்அத்  – புதுமை*

*🐲புதுமை – புதிது புதிதாக ஏர்படுத்துதல்*

*✍✍✍🎯மார்கத்தில் அல்லாஹ்வும் அவருடைய தூதரும் காட்டி தராத விஷயத்தை புதுமையாக ஏற்படுத்தி இதுவெல்லாம் மார்க்கம் இதை நாம் செய்தால் சொர்கத்திற்கு போகலாம் என்று இட்டுகட்டி கூறுவது புதுமை பித்அத் ஆகும்.✍✍✍*

📕📕📕🎯அல்லாஹ்வும் அவருடைய தூதரும் இந்த மார்க்கத்தில் உள்ள எல்லா விஷயதையும் நமக்கு கற்று கொடுத்து விட்டார்கள்.
💫(எ.கா : தூங்குதல், எந்திரித்தல், உறவினரை பேனுதல், பிரச்சனைக்கு தீர்வு காணல்)📕📕📕

*✍✍✍🎯ஒரு குழந்தை பிறந்து எப்பொழுது பெயர் வைக்க வேண்டும் என்பதில் இருந்து இறந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது வரை அல்லாஹ் திருமறையில் சொல்லிக்   காட்டுகிரான்.✍✍✍*

📘📘📘🎯ஆனால் மக்கள் இந்த மார்கத்தில் இல்லாத விஷயத்தை மக்கள் முன் இட்டுக் கட்டிக் கொண்டு இருக்கிண்றனர்.📘📘📘

*👉👉👉🎯இதை அல்லாஹ் திருமரையில் சொல்லிக் காட்டுகிறான்👇👇👇*

💥
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ ۙ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

*✍✍✍இன்று உங்கள் மார்க்கத்தை* *உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி* *விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான* *வாழ்க்கை நெறியாகப் பொருந்திக்* *கொண்டேன். பாவம் செய்யும்* *நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக* *நிர்பந்தத்துக்கு431உள்ளானோரை .அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.✍✍✍*

*📚அல்குர்ஆன் 5:3*

📙📙📙🎯இதை பற்றி அல்லாஹ்வுடைய  தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்📙📙📙:

*✍✍✍1577.ஜாஃபர்இப்னு(ரலி) அவர்கள்* *அரிவிக்கிறார்கள்:ஒவ்வொரு புதுமையும் ஒரு பித்அத்ஆகும்.ஒவ்வொரு பிதஅதும்* *வலிஹியது ஆகும். ஒவ்வொரு வலிஹியதும் நரகத்திற்கு கொண்டு செல்லும்.*
*என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்✍✍✍.*

*📕நூல் : நஸாயீ 1577*

📗📗📗🎯இதை பற்றி இன்னொரு ஹதீஸ்
☄6576. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!’ என்பேன். அப்போது ‘இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது’ எனக் கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.📗📗📗

*📕நூல் : புஹாரி 6576*

*🌐🌐🏜பித்அத் செய்வதால் ஏற்படும் விளைவுகள்:🌐🌐*

*✍✍✍🌺அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லி தராத விஷயத்தை நாம் செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பார்போம்.✍✍✍*

📒📒📒🌺அல்லாஹ்வுக்கே அவனுடைய மார்கத்தை கற்று கொடுபதை போன்றதாகும்.📒📒📒

*✍✍✍🌺பித்த்னால் ஏற்படும் விளைவு அல்லாஹ்வுக்கே மார்க்கத்தை கற்று கொடுபதை போண்றதாகும்.✍✍✍*

📓📓📓
🌺இதை பற்றி அல்லாஹ் தன்னுடைய திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்📓📓📓.

💥
قُلْ أَتُعَلِّمُونَ اللَّهَ بِدِينِكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

✍✍✍💦
*16. உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும்,507பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!✍✍✍*

*📚அல் குர்ஆன் 49:16*

*👉👉👉🌺அமல்கள் இருந்தும் ந்ஷ்டவாலிகளாக ஆகிவிடுவாற்கள்:👇👇👇*

💥
قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا⁠⁠⁠

📔📔📔💦
103. “செயல்களில் நட்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!📔📔📔

*📚அல்குர்ஆன் 18:103*

💥
الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا⁠⁠⁠⁠

✍✍✍💦
*104. இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.✍✍✍*

*📚அல் குர்ஆன் 18:104*

*👉👉👉🌺பித்அத் செய்பவர்கள் கை சேதப்படுவார்கள்:👇👇👇*

💥
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا⁠

📚📚📚💦
27. அநீதி இழைத்தவன் (கவலைப்பட்டு) தனது கைகளைக் கடிக்கும் நாளில்1 “இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே” என்று கூறுவான்.📚📚📚

*📚அல்குர்ஆன் 25:27*

*✍✍✍🌺இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனையும் நபிவழியையும் விட்டுவிட்டு முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ அல்லது பெரும்பான்மை மக்க்ள் இவ்வாறு செய்கிறார்கள் என்பதற்காகவே அவற்றைப் பின்பற்றுபவனுக்கு பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவான அறிவுரையை கூறுகிறது.✍✍✍*

*📮பித்அத்தினால் ஏற்படும் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.* ❌

⛱⛱⛱📮அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்று செய்யக் கூடிய நல்ல அமல்கள் கூட ஏற்றுக் கொள்ளப்படாது.🚫⛱⛱⛱

🌈🌈🌈📮இதை பற்றி அல்லாஹ்வுடைய தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:🌈🌈🌈

*👉👉🎯ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:👇👇👇*

*✍✍✍🥁2697) நம்முடைய கட்டளையின்றி எவரேனும் அமலைச் செய்தால் அது மறுக்கப்பட்டதாகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍✍✍* .

*📋 அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 📓நூல்: புஹாரி 2697*

*👉👉👉🎯3541 சஅத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:👇👇👇*

🕋🕋🕋🥁நான் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் “ஒருவருக்கு மூன்று வீடுகள் இருந்தன. அவர் அவற்றில் ஒவ்வொன்றிலும் மூன்றில் ஒரு பாகத்தைத் தர்மம் செய்வதாக இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்து விட்டார்” என்று கூறி (விளக்கம் கோரி)னேன்.
அதற்குக் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள், “அதை அனைத்தையும் சேர்த்து ஒரே வீட்டில் கணக்கிட்டு இறுதி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக் கப்பட்டதாகும்’ என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்”என்றார்கள்.⁠⁠⁠⁠🕋🕋🕋

*📕நூல்: முஸ்லிம் 3541*

*👉👉👉🥁பித்அத் செய்பவர்கள் நபியின் மீது பொய் உறைத்தவர்கள் ஆகீவிடுகிறார்கள்👇👇👇* .

*✍✍✍🍒108. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது* :
*💥என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதனால் தான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக்கொள்கிறேன்.✍✍✍*

*📕நூல்: புஹாரி 108*

*👉👉👉🎯மறுமையில் தண்ணீர் கிடைக்காது.👇👇👇*

📕📕📕 *🥁6576* . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!’ என்பேன். அப்போது ‘இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது’ எனக் கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது📕📕📕.

*📕நூல் : புஹாரி 6576*

*👉👉👉🎯பித்அத் செய்பவர்களுக்கு மிஞ்ச கூடியது நரகம் மட்டுமே.👇👇👇*

*👉👉👉🥁இதை பற்றி அல்லாஹ் திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்:👇👇👇*

💥
أُولَٰئِكَ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا

✍✍✍💦
*105* . *அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும்488 மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில்1 அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.✍✍✍*

*📚திருகுர்ஆன் 18:105*

💥
ذَٰلِكَ جَزَاؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوا وَاتَّخَذُوا آيَاتِي وَرُسُلِي هُزُوًا

📘📘📘💦
106. அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும், தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை📘📘📘.⁠⁠⁠

*📚திருகுர்ஆன் 18:106*

👉👉👉👑 *பித்அத் செய்யாதவர்களுக்கு கிடைக்கும் கூலி மஹத்தான வெற்றி* 👑👇👇👇

*✍✍✍🍒அல்லாஹ்வும் அவருடைய தூதரும் காட்டித் தந்த மார்க்க வழி முறையின் படி யார் தன்னுடைய வாழ்க்கையை அமைத்து கொள்கிறார்களோ அவர்களுக்கு என்னென்ன கூலி வழங்குகிறான் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.✍✍✍*

📙📙📙🍒யார் அல்லஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுபட்டு மார்கத்தை ஏற்றுக் கட்டுபட்டு நடக்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் மஹத்தான வெற்றியை தருகிறான்📙📙📙.

🏆 *மஹத்தான வெற்றி* 🏆

💥
يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

✍✍✍💦
*71. அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.✍✍✍*

*📚அல்குர்ஆன் 33:71*

🔮🔮 *🔮நல்ல தோழர்களோடு அல்லாஹ் மறுமையில் சேர்த்து வைப்பான்*🔮 🔮🔮

💥
وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا

📗📗📗💦
69. அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும், நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.📗📗📗

*📚அல்குர்ஆன் 4:69*

🏵 🏵🏵 *சொர்க்கம் கிடைக்கும்* 🏵🏵🏵

💥
تِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ⁠⁠

✍✍✍💦
*13. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி✍✍✍* .

*📚அல்குர்ஆன் 4:13*

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment