பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, August 17, 2019

سورة البلد

*இறைவனின் திருப்பெயரால்*

*வாரம் ஒரு சூரா!*
           மனனம் செய்ய!!
தொழுகைக்கு உதவ கூடிய சிறு சூராக்கள்!
    
அரபு தமிழ் ஆங்கிலம்
ஆகிய மொழி களில்
தமிழ் விளக்கங்களுடன்

வெள்ளி கிழமை தோரும் வெளிவரும்

‎*90. سورة البلد*

‎بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
‎لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ {1}
‎وَأَنْتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ {2}
‎وَوَالِدٍ وَمَا وَلَدَ {3}
‎لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ {4}
‎أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ {5}
‎يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُبَدًا {6}
‎أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٌ {7}
‎أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ {8}
‎وَلِسَانًا وَشَفَتَيْنِ {9}
‎وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ {10}
‎فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ {11}
‎وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ {12}
‎فَكُّ رَقَبَةٍ {13}
‎أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ {14}
‎يَتِيمًا ذَا مَقْرَبَةٍ {15}
‎أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ {16}
‎ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ {17}
‎أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ {18}
‎وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ {19}
‎عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ {20}

*90.சூரத்துல் பலது*

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
லா உ(Q)க்ஸிமு பிஹா(D)தல் (B)பல(D)து
வஅன்(TH)த ஹில்லும் (B)பிஹா(D)தல் பல(D)து
வவாலி(D)திவ் வமா வல(D)து
ல(Q)கத் (KH)ஹல(Q)க்னல் இன்ஸான ஃபீ (K)கப(D)து
அயஹ்ஸபு அல்லய்ய(Q)க்திர அலைஹி அஹ(D)து
ய(Q)கூலு அஹ்லக்(TH)து மாலல் லுப(D)தா
அயஹ்ஸபு அல்லம் யரஹு அஹ(D)து
அலம் நஜ்அல்லஹு ஐநைன்
வலிஸானவ் வஷஃப(TH)தைன்
வஹ(D)தைனாஹுன் நஜ்(D)தைன்
ஃபல(Q)க்(TH)தஹமல் அ(Q)கபாஹ்
வமா அ(D)த்ரா(K)கமல் அ(Q)கபாஹ்
ஃப(K)க்கு ர(Q)கபாஹ்
அவ் இ(TH)த்ஆமுன் ஃபீய் யவ்மின் (D)தீய் மஸ்ஃகபாஹ்
ய(TH)தீமன் (D)தா ம(Q)க்ரபாஹ்
அவ் மிஸ்(K)கீனன் (D)தா ம(TH)த்ரபாஹ்
சும்ம கான மினல்ல(D)தீன ஆமனூ வ(TH)தவாஸவ் பிஸ்ஸ(B)புரி வதவாஸவ் (B)பில்மர்ஹமாஹ்
உலாஇ(K)க அஸ்ஹாபுல் மைமனாஹ்
வல்ல(D)தீன (K)கஃபரூ பிஆயா(TH)த்தினாஹும் அஸ்ஹாபுல் மஷ்அமாஹ்
அலைஹிம் நாருன் முஃஸ(D)தாஹ்.

*90.Suratul-Balad*

Bismillahir-Rahmanir-Rahim.
1.La 'uqsimu bihadhal-balad.
2.Wa 'anta hillum bihadhal-balad.
3.Wa walidiw wa ma walad.
4.La qad khalaqanal-'insana fi kabad.
5.'Ayahsabu 'allay yaqdira ^alayhi 'ahad.
6.Yaqulu 'ahlaktu malal lubada.
7.'Ayahsabu 'allam yarahu 'ahad.
8.'Alam naj^al lahu ^aynayn.
9.Wa lisanaw wa shafatayn.
10.Wa hadaynahun-najdayn.
11.Fa la qtahamal-^aqabah.
12.Wa ma 'adraka mal-^aqabah.
13.Fakku raqabah.
14.'Aw 'it^amun fi yawmin dhi masghabah.
15.Yatiman dha maqrabah.
16.'Aw miskinan dha matrabah.
17.Thumma kana minal-ladhina 'amanu wa tawasaw bis-sabri wa tawasaw bil-marhamah.
18.'Ula'ika 'ashabul-maymanah.
19.Wal-ladhina kafaru bi 'ayatina hum 'ashabul-mash'amah.
20.^Alayhim narum-mu'sadah.

In the name of God, the Gracious, the Merciful.
1  I swear by this land.
2  And you are a resident of this land.
3  And by a father and what he fathered.
4  We created man in distress.
5  Does he think that no one has power over him?
6  He says, "I have used up so much money."
7  Does he think that no one sees him?
8  Did We not give him two eyes?
9  And a tongue, and two lips?
10  And We showed him the two ways?
11  But he did not brave the ascent.
12  And what will explain to you what the ascent is?
13  The freeing of a slave.
14  Or the feeding on a day of hunger.
15  An orphan near of kin.
16  Or a destitute in the dust.
17  Then he becomes of those who believe, and advise one another to patience, and advise one another to kindness.
18  These are the people of happiness.
19  But as for those who defy Our revelations-these are the people of misery.
20  Upon them is a padlocked Fire.

*90.அல்பலது - அந்த நகரம்*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1, 2. (முஹம்மதே!) இந்நகரில் (மக்காவில்) நீர் வசிக்கும் நிலையில் இந்த நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
3. பெற்றவன் மீதும், அவன் பெற்றெடுத்ததன் மீதும் சத்தியமாக!
4. மனிதனைக் கஷ்டப்படுபவனாகவே படைத்துள்ளோம்.
5. தன் மீது யாரும் சக்தி பெற மாட்டார்கள் என்று அவன் எண்ணுகிறானா?
6. "ஏராளமான செல்வத்தை (கொடுத்து) அழித்து விட்டேன்'' எனக் கூறுகிறான்.
7. அவனை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?
8, 9. அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் அமைக்கவில்லையா?
10. (நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?
11. அவன் கணவாயைக் கடக்கவில்லை.
12. கணவாய் என்பது என்ன வென்பது உமக்கு எப்படித் தெரியும்?
13, 14, 15, 16, 17. அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்).
18. அவர்களே வலப்புறத்தார்.
19. யார் நமது வசனங்களை மறுக்கிறார்களோ அவர்களே இடப்புறத்தார்.
20. அவர்கள் மீது மூட்டப்பட்ட நெருப்பு இருக்கும்.

***********"" ""*******************

💐💐💐💐💐💐💐💐💐💐💐

No comments:

Post a Comment