பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, July 9, 2020

அறிவியலை அதிர விடும் திருக்குரான்.


(குரங்கில் இருந்து........ )

அறிவியலை அதிர விடும் திருக்குரான். 

இறைவனால் 
இறுதி வேதம் என்று சொல்ல பட்டு 
23ஆண்டுகள்...... 

முஹம்மது நபி அவர்களுக்கு வானவர் ஜிப்ரில் மூலம் இறைவனால் சொல்லப்பட்ட திருக்குரான்..... 

உலக அனைத்து உயிர் இனங்களுக்கும் சொந்தமானது. 

முஹம்மது நபி அவர்களின் பொன்மொழிகள்.... 

யார் ஒருவர் 
ஓர் இறைவனின் கொள்கையை (திருக்குரான்)
அறியாத மக்களுக்கு அறியும் படி உரக்க துணிவோடு எடுத்து சொல்கிறார்களோ..... 

அவர்களை இறைவன் மனதார நேசிக்கிறான்...... 

மத வெறி கொண்டவர்கள் 
திருக்குரானின் வசனத்தை பொய்யாக்க வேண்டும் என்று -

திருக்குரான் இந்த மானிட சமூகத்துக்கு சொல்லப்பட்ட 6ம் நூற்றாண்டு முதல்....... 

இன்று வரை 
தோல்விகளை....... 
அவமானங்களை....... சந்தித்து வருகின்றனர். 

அறிவியல் உலகத்தின் 
முதல் மத வெறியன் இங்கிலாந்து நாட்டை சார்ந்த...... 

சார்ல்ஸ் டார்வின் 
(Charles Darwin)
12.2.1809ம் ஆண்டு பிறந்த இவன் 
19.4.1882ம் ஆண்டு மரணம் அடைந்து விட்டான். 

திருக்குரான் சொல்வது...... 
பொய் என்றும்..... 

பரிணாம வளர்ச்சி தான் உயிர் இனங்களின் உருவ மாற்றம் என்றும் 
குரங்கில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்றும் ஆய்வு செய்து......... 

உலக அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அறிவியல் உலகத்தில் முதல் பைத்தியக்காரன் -மதவெறியன் இவன். 

(சவால் 71)
He created the human beings from a drops of fluid, yet he became and open adversary. 
(Thirukuran Chapter 16Verson 4)

இந்த ஆங்கில வசனத்தை தமிழில் 
உங்களுக்கு புரியும் விதத்தில்.. 

முஹம்மது நபி அவர்களை பார்த்து உலக படைப்பாளன் இறைவன் சொல்வதாக இந்த வசனம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

மனிதனை விந்து துளியால்...... 
நாம் படைத்தோம்.

மனிதன் வாக்குவாதம் 
செய்பவனாகவே உள்ளான். 
(திருக்குரான் அத்தியாயம் 16 வசனம் 4)

அறிவியல் ஆய்வாளர்களே....... 
படைப்பாளன் திருக்குரானில் -மனிதனை விந்து துளியில் இருந்து படைத்தோம் என்கிறான். 

மனிதன் வாக்குவாதம் செய்பவனாகவே உள்ளான் என்றும் சொன்னால்..... 

உங்கள் ஆய்வு கழகத்தில் ஒரு முட்டாள் சார்லஸ் டார்வின் என்பவன் 
குரங்கில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்கிறான். 

திருக்குரானை ஆய்வு செய்து 
PhD(Goldmedal)வாங்கிய நான்........ 
கேட்கும் கேள்விக்கு பதில் சொல்.. 

சார்லஸ் டார்வின் 
வம்சாவளிகள் ஏன் பரிணாம வளர்ச்சியால் குரங்காக மாறவில்லை? 

அல்லது 
இன்று வரை அவன் சொன்ன பரிணாம வளர்ச்சியால் மனிதன் எவனும்  குரங்காக மாறவில்லை? 

அறிவியல் ஆய்வு கழகம் சொல்லும் ஆய்வு அறிக்கை -

நவீன தொழில் நுட்பம் இல்லாத காலங்களில் சார்லஸ் டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சி கோட்பாடு முற்றிலும் -முட்டாள் தனமானது. 

பரிணாம வளர்ச்சி என்பது 
ஒரு உயிர் இனம் மற்ற ஒரு உயிர் இனமாக உருமாறுவது அல்ல. 

அப்படி மாறவும் முடியாது. 
குரங்கில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்ற கோட்பாடு முற்றிலும் தவறு. 

மனித இனங்கள் 
ஒரு ஆண் விந்து துளியில் இருந்தும் 
ஒரு பெண்ணின் கரு முட்டையில் இருந்து தான் உருவாக முடியுமே தவிர... 

பரிணாம வளர்ச்சி என்பது அறிவியல் உலகத்தால் ஏற்று கொள்ளமுடியாத முட்டாள் தனமானது. 
(சபாஷ் ஆய்வாளர்களே)

அறிவியல் உலக ஆய்வாளர்களே 
6ம் நூற்றாண்டில் முஹம்மது நபி அவர்கள் சொல்கிறார்........ 

மனிதனை விந்து துளியில் இருந்து நாம் படைக்கிறோம் என்று இறைவன் சொல்வதாக...... 

6ம் நூற்றாண்டு என்பது 
அறிவியல் உலகம்......... 
ஆய்வு கழகங்கள் இருந்த காலங்களா? 

திருக்குரானின் வசனத்தை பொய்யாக்க உங்கள் ஆய்வு கழகங்கள் எத்தனை முயற்சி செய்தாலும்......... 

தோல்வி உங்களுக்கு 
வெற்றி திருகுரானுக்கு. 

132 பேர் கலந்து கொண்டு எழுதும் கட்டுரை போட்டியில் 
வெற்றி வாசுகி மோகன் என்ற எனக்கு அல்ல...... 

நான் எழுதும் 
(அறிவியலை அதிர விடும் திருக்குரான்)
கட்டுரைக்கு.... 
(அன்புடன் வாசுகி மோகன்)

No comments:

Post a Comment