பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, April 24, 2020

ரமலானை வரவேற்போம் - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ரமலானை 🔥*
                          ⤵
              *🔥வரவேற்போம் 🔥*

               *தொடர்...... 0⃣2⃣*

*☄நோன்பினால் கிடைக்கும்*
         *மறுமை பலன்கள் [ 02 ]*

*☄நோன்பாளியின்*
              *இரு மகிழ்ச்சிகள்*

_*🍃நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான்.*_

*🎙அறிவிப்பவர்:*
              *அபூஹுரைரா (ரலி),*

*📚 நூல்: புகாரி 1904 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄இறைவனுக்குரிய அமல்☄*

_*🍃நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். என்று அல்லாஹ் கூறுகின்றான்.*_

*🎙அறிவிப்பவர்:*
             *அபூஹுரைரா (ரலி),*

*📚 நூல்: புகாரி 1904 📚*

_*🍃ஒவ்வொரு நன்மையும் அதுபோன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான்.*_

*🎙அறிவிப்பவர்:*
               *அபூஹுரைரா (ரலி),*

*📚 நூல்: திர்மிதீ 695 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment