பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, May 2, 2020

ரமலானை 🔥* ⤵ *🔥வரவேற்போம் - 10

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ரமலானை 🔥*
                          ⤵
              *🔥வரவேற்போம் 🔥*

               *தொடர்...... 1⃣0⃣*

            *🏖 இறுதி பாகம் 🏖*

*☄ரமலானை*
            *பயனுள்ளதாக*
                    *மாற்றுவோம் { 07 }*

*☄7.   தீமையிலிருந்து விலகிக் கொள்ள உறுதியேற்க்க வேண்டும்*

*🏮🍂கல்வி இருந்தால்தான் சரியான அமல் சாத்தியம்: ரமலானில் கடைபிடிக்க வேண்டியவைகளைப் பற்றிய, தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை குறித்த போதிய விளக்கமின்மையே நோன்பு வைத்துக் கொண்டு புறம், பொய் முதலிய தீய காரியங்களை செய்ய வைக்கின்றது.*

_*🍃யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                *அபூ ஹுரைரா (ரலி)*

*📚நூல்: புகாரி 1903, 6057📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄8-  ரமலான் வருவதற்கு முன் பாவங்களிலிருந்து தவ்பா செய்து மீள வேண்டும்.*

ياأيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير (التحريم : 8)

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில் நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவமன்னிப்புக் கோருகிறேன். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*_

عَنِ الْأَغَرِّ الْمُزَنِيِّ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِي، وَإِنِّي لَأَسْتَغْفِرُ اللهَ، فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ» م : 2702

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உள்ளத்தின் மீதும் திரையிடப்படுகிறது. நான் ஒவ்வொரு நாளும் நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்.*_

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🏮🍂முடிவுரை : ரமலானை வரவேற்று, அதில் செய்ய வேண்டிய நல்லறங்களை முழுமையாக செய்து அதற்க்கான முழுமையான கூலியை இறைவன் மறுமையில் நம் அனைவருக்கும் தந்து அருள்புரிவானாக !.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *தொடர் முடிந்தது*
         
 ⤵⤵⤵
        
அல்ஹம்துலில்லாஹ்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment