பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, June 12, 2020

நபிகளார் சந்தித்த* ⤵️ *உயிரிழப்புகள்* - 3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

    *☄️நபிகளார் சந்தித்த*
                               ⤵️
                   *உயிரிழப்புகள்*

              *✍🏻....தொடர் : [ 03 ]*

*☄️மனைவிமார்களின்*
                                  *மரணம் { 02 }*

    *🌸ஜைனப் பின்த்*
                   *குஸைமா (ரலி)🌸*

*🏮🍂ஜைனப் பின்த் குஸைமா (ரலி) இவர்களும் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆவார்.*

_*🍃ஹிஜ்ரி மூன்றாமாண்டு ரமளான் மாதம் நபி(ஸல்) அவர்கள் ஜைனப் பின்த் குஸைமா அவர்களை திருமணம் செய்தார்கள் ஹிஜ்ரி 4ம்ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் ஜைனப் மரணித்தார்கள்.*_

*📚நூல் அல் இஸாபா: 11230*

*🏮🍂சுமார் எட்டு மாதங்கள் மட்டுமே நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்துள்ளார்கள். அப்போது அவர்களின் வயது முப்பது ஆகும். மற்ற மனைவியருடன் ஒப்பிடும்போது அன்னை ஜைனப் அவர்கள் குறைந்த வயதிலேயே மரணித்து விட்டார்கள்*

_*🍃நபி(ஸல்) அவர்கள் அன்னை ஜைனப் (ரலி) அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தி பகீஃ என்ற பொதுமைய வாடியில் அடக்கம் செய்தார்கள்.*_

*📚(தபகாத் இப்னு ஸஅத், பாகம்: 8, பக்கம்: 115)📚*

*🏮🍂எனவே நபி(ஸல்) அவர்களின் இரு மனைவிமார்கள் நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே மரணித்துள்ளார்கள்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
   
                       *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment