பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, March 4, 2020

தலைவர்களின் -1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

            *🔥தலைவர்களின் 🔥*
                                  ⤵️    
                      *🔥 பண்புகள் 🔥*

             *✍🏻...தொடர் ➖0️⃣1️⃣*

*🏮🍂அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், மக்களை ஆட்சி செய்பவர், அதிகாரிகள், ஒரு ஜமாஅத்தின் தலைவர், ஒரு கிளையின் தலைவர்  என தலைமைத்துவமும், அதிகாரமும் கொண்டிருக்கும் எந்த தலைவராக இருந்தாலும் அவர்களுக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும்* நாம் பின்பற்றுகிய இஸ்லாமிய மார்க்கம் நமக்கு கற்றுத் தருகிறது. 

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️பொறுப்பு ஓர் அமானிதம்*

*عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الْإِمَارَةِ وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ الْقِيَامَةِ*

 *📚 நூல் : புஹாரி 7148 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️ஆசைப்படுவோருக்கு*
   *பொறுப்பு வழங்கக்கூடாது*

*عَنْ أَبِي مُوسَى قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَرَجُلَانِ مِنْ بَنِي عَمِّي فَقَالَ أَحَدُ الرَّجُلَيْنِ يَا رَسُولَ اللَّهِ أَمِّرْنَا عَلَى بَعْضِ مَا وَلَّاكَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَقَالَ الْآخَرُ مِثْلَ ذَلِكَ فَقَالَ إِنَّا وَاللَّهِ لَا نُوَلِّي عَلَى هَذَا الْعَمَلِ أَحَدًا سَأَلَهُ وَلَا أَحَدًا حَرَصَ عَلَيْهِ*

_*🍃நானும் என் தந்தையின் சகோதரர் புதல்வர்களில் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அப்போது அவ்விருவரில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தங்களுக்கு அளித்துள்ள பொறுப்புகளில் சிலவற்றுக்கு எங்களை அதிகாரிகளாக நியமியுங்கள்” என்று சொன்னார். மற்றொருவரும் அவ்வாறே கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த ஆட்சியதிகாரத்தைக் கேட்கின்ற ஒருவருக்கோ ஆசைப்படுகின்ற ஒருவருக்கோ நாம் அதை வழங்கமாட்டோம்” என்று சொன்னார்கள்.*_

*🎙️அறி : அபூமூஸா (ர-லி),*

*📚 நூல் :முஸ்-லிம் (3727) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment