*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 *💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 🔥*
*🔥 ஜின்களும் 🔥*
⤵
*🔥ஷைத்தான்களும்🔥*
*✍🏻...... தொடர் ➖2⃣8⃣*
*☄ஜின்களுக்கும் வணக்க*
*வழிபாடுகள் உண்டு*
*🏮🍂இறைவனை வணங்கி வழிபடுவது ஜின்களின் மீதும் கடமையாகும்.*
_*🍃ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.*_
*📖 அல்குர்ஆன் (51 : 56) 📖*
_*🍃நபி (ஸல்) அவர்கள் (53ஆவது அத்தியாயமான) “அந்நஜ்ம்’ அத்தியாயத்தை ஓதி (ஒதலுக்கான) சஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் சஜ்தாச் செய்தனர்.*_
*🎙அறிவிப்பவர் :*
*இப்னு அப்பாஸ் (ரலி)*
*📚 நூல் : புகாரி (1071) 📚*
*🏮🍂பிரார்த்தனை என்ற வணக்கத்தை ஜின்களும் செய்கின்றன. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.*
_*🍃நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள் : என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் (தத்தம் தேவைகளைக்) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன். அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை; கடலிலில் நுழை(த்து எடு)க்கப்பட்ட ஊசி (தண்ணீரைக்) குறைப்பதைப் போன்றே தவிர (குறைக்காது)!*_
*🎙அறிவிப்பவர் :*
*அபூதர் (ரலி)*
*📚நூல் : முஸ்லிம் (5033)📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment