#இறையச்சத்தை_இறைவனிடமே #கேட்போம்
اَللّهُمَّ إِنّيْ أَسْأَلُكَ الْهُدَىوَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى
. அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஹுதா வத்து(க்)கா வல் அபா[F]ப[F]வல்கினா
இதன் பொருள் :
இறைவா! உன்னிடம் நேர்வழியையும்,இறையச்சத்தையும்,சுயமரியாதையையும், செல்வத்தையும் வேண்டுகிறேன்.
📖முஸ்லிம் 4898
💙💜💙💜💙💜💙💜
No comments:
Post a Comment