பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, June 23, 2018

வரதட்சனையை_ஒழிப்போம்!!

#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மதுல்லாஹி_வ_பரகாதுஹு...

  #வயது_வந்தும்
வாய்ப்புகள் வரவில்லை....
  #வாய்ப்பு_வந்தால்
#வசதிகள்_இல்லை.....
#ஏழைஎனும்_கூட்டிற்குள்
காத்திருப்பு தொடர்கிறது
#கன்னிப்_பறவைகளாய்....

  "#காசுக்காக_கல்யாணம்"
#எனும்_சமூகம்_உள்ளவரை....!!!

   #வரதச்சனையை_ஒழிப்போம்!!
   #பெண்_மானத்தையும்_தன்மானத்தையும்_காப்போம்!!


No comments:

Post a Comment