#மனனம்_செய்வோம் 1
#நபி (ஸல்) #அவர்கள்_அடிக்கடி_ஓதக்கூடிய #துஆக்கள்
اَللّهُمَّ مُصَرّفَ الْقُلُوْبِ صَرّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ
அல்லாஹும்ம முஸர்ரிப[F]ல் குலூபி[B] ஸர்ரிப்[F] குலூப[B]னா அலா தாஅ(த்)தி(க்)க
#இதன்_பொருள் :
_இறைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக._
#முஸ்லிம்_4798
No comments:
Post a Comment