பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, June 13, 2018

பெருநாள் தினத்தன்று பேண வேண்டிய ஒழுங்குகள

*பெருநாள் தினத்தன்று பேண வேண்டிய ஒழுங்குகள்*

1.திடலில் தொழ வேண்டும்(புகாரி-956)

2.ஒரு வழியில் சென்று மறுவழியில் திரும்புதல் வேண்டும்(புகாரி-986)

3.சாப்பிட்டு விட்டுதான் திடலுக்கு வர வேண்டும்.(புகாரி-953)

4.முன்,பின் சுன்னத்துகள் இல்லை(புகாரி-1431)

5.பாங்கு இகாமத் இல்லை(முஸ்லிம்-1470)

6.மிம்பர் கிடையாது(புகாரி-956)

7.திடலில் அல்லாஹ் அக்பர் என்று மனதிற்குள் தக்பீர் கூற வேண்டும்(புகாரி-971)

8.பெண்கள் திடலுக்கு வர வேண்டும்(புகாரி-351)

No comments:

Post a Comment